Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science Public Exam April 2027 Important 2, 5 & 8 Mark Questions PDF Download

 



தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2027 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் (Social Science) பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், 100/100 (Centum) எடுக்கவும் விரும்பும் மாணவர்களுக்காக இந்தத் சிறப்புத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு (History), புவியியல் (Geography), குடிமையியல் (Civics) மற்றும் பொருளியல் (Economics) ஆகிய நான்கு பகுதிகளிலிருந்தும், அரசு பொதுத் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் 2 மதிப்பெண், 5 மதிப்பெண், மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் இங்கு PDF வடிவில் தெளிவாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன
.

📌 இந்தப் பதிவில் நீங்கள் பெறக்கூடிய முக்கிய அம்சங்கள்:

  • 2 மதிப்பெண் வினாக்கள்: சுருக்கமான விடைகளுடன் கூடிய கட்டாய வினாக்கள் (Compulsory Questions) உட்பட.

  • 5 மதிப்பெண் வினாக்கள்: வேறுபடுத்துக, காரண கூறுக மற்றும் விரிவான வினாக்களுக்கான எளிய குறிப்புகள்.

  • 8 மதிப்பெண் வினாக்கள்: வரலாறு மற்றும் புவியியல் பகுதிக்கான முக்கிய 8 மதிப்பெண் வினாக்கள்.

  • வரைபடம் & காலக்கோடு (Map & Timeline): இந்திய மற்றும் தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்க வேண்டிய முக்கிய இடங்கள் + காலக்கோடு நிகழ்வுகள்.


10th Standard Social Science Public Exam 2027 Confirm 2, 5, 8 Mark Questions with Answer Key

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு  முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்

வரலாறு

புவியியல் 

குடிமையியல் 

பொருளியல் 


பொதுத் தேர்வில் எதிர்பார்க்கப்படும் 8 மதிப்பெண் வினாக்கள் (Confirm 8 Mark Questions)

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள்

வரலாறு(5,8, மதிப்பெண் வினாக்கள்)

புவியியல் 

குடிமையியல் 

பொருளியல் 


10th Social Science Important Map Questions for Public Exam 2027 (Tamil & English Medium)

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு வரலாறு முக்கிய ஐந்து மதிப்பெண் வரைபடம் வினாக்கள்

வரலாறு 

இந்தியா 

SSLC Social Science April 2027 Centum Scoring Guide: Important Questions & Map Practice

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு புவியியல் முக்கிய எட்டு மதிப்பெண் வரைபடம் வினாக்கள்

புவியியல் 





Keywords 

10th social science public exam important questions 2027, 10th social science april 2027important 2 mark questions, 10th social science 5 mark important questions pdf, 10th social science 8 mark confirm questions, 10th social science public exam important map questions tamil medium, sslc social science april 2027 original model question paper, 10th social science history geography civics economics important questions, 10th social science centum tips 2027, samacheer kalvi 10th social science public exam questions pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்