1. செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?
2. உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதிகள் யாவை?
3. சார்க் உறுப்பு நாடுகளில் பட்டியலிடுக?
4.ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தகுதிகள் யாவை?
5. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக?
6. இந்தியக் குடியரசுத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
7. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக
9. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடு
10. உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை
0 கருத்துகள்