Ad Code

Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு முக்கிய குடிமையியல் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

 1. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்


2. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?


3. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.


4. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.


5. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?


6. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக

கருத்துரையிடுக

0 கருத்துகள்