1. உலக மயமாக்களின் சவால்களை எழுதுக.
2. கருப்புப் பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக
3. GDP-ஐக் கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
4. GST ன் அமைப்பை எழுதுக?
5. MNC பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
6. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
0 கருத்துகள்