Ad Code

Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு வரலாறு முக்கிய 5,8 மதிப்பெண் வினாக்கள்

 1. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்?


2.1905ம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?


3. முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?


4.19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்?


5. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி?


6. 1857 ம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்


7. பன்னாட்டு (சர்வதேச) சங்கத்தின் பணிகளை மதிப்பீடுக.


8. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க,விவாதிக்கவும்?


9. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை


10. இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும்,சுவாமி விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்க?


11. வேலூரில் 1806 ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?


12. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்?


13.கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப்போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.


14. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க?


கீழ்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.


1. 1900 முதல் 1920


2. 1910 முதல்1930


3. 1920 முதல் 1940


4. 1930 முதல் 1950 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கியநிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டில் எழுதுக


கருத்துரையிடுக

0 கருத்துகள்