Ad Code

Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு முக்கிய புவியியல் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

 1. இமயமலையின் உட்பிரிவுகளையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் வி


2 தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.


3. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக


4. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி


5. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக


6. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்


7. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.


8. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக


9. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?


புவியியல் - வேறுபடுத்துக


1. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.


2. வானிலை மற்றும் காலநிலை.


3. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.


4.-ராபி பருவம் மற்றும் காரிஃப் பருவம்.


5. தாமிரபரணி மற்றும் காவேரி.


6. சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழி போக்குவரத்து,


7. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.


8. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள். 9. கடல் மீன் பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு.


10. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்


புவியியல் - காரணம் கூறுக


1. வேளாண்மை (விவசாயம்) இந்தியாவின் முதுகெலும்பு.


2. மழைநீர் சேமிப்பு அவசியம்


3. இந்தியா அயன மண்டல பருவக்காற்று காலநிலையை பெற்றுள்ளது.


4.வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்


5. கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்