Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science இந்தியா - வேளாண்மை (India- Agriculture) - முழுமையான பாடக் குறிப்புகள்!

 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் - அலகு 3 இந்தியா - வேளாண்மை

10th Social Science இந்தியா - வேளாண்மை (India- Agriculture) - முழுமையான பாடக் குறிப்புகள்!


1. அறிமுகம்


இந்தியா ஒரு வேளாண்மை நாடு.

மக்கள் தொகையில் பெரும்பாலோர் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர்.

உணவு, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் வேலைவாய்ப்பை வேளாண்மை வழங்குகிறது.


2. மண் - விவசாயத்தின் அடித்தளம்


மண் என்றால் என்ன?


பாறைகள் சிதைவடைந்து உருவானது.


கனிமங்கள், நீர், காற்று, கரிமப் பொருட்கள் மற்றும் உயிரினங்கள் கலந்த இயற்கை வளம்


இந்தியாவின் முக்கிய மண் வகைகள்


1. வண்டல் மண் (Alluvial soil)


2. கரிசல் மண் (Black Soil)


3. செம்மண் (Red Soil)


4. லேட்டரைட் மண் (Laterite soil)


5. மலை மற்றும் காட்டு மண்


6. பாலைவன மண்


7. உவர் மற்றும் கார மண்


8. சதுப்பு மண்


3. மண் பாதுகாப்பு


முக்கியத்துவம்


உணவு உற்பத்திக்கான அடிப்படை.


மண் வளத்தை பாதுகாக்க அவசியம்.

பாதுகாப்பு முறைகள்


மரம் நடுதல்


பயிர் சுழற்சி


படிக்கட்டு சாகுபடி


அணைகள் அமைத்தல்


மேய்ச்சலைக் கட்டுப்படுத்துதல்


4. நீர்ப்பாசனம்


நீரை சேமித்து வயலுக்கு கொண்டு செல்லும் முறை.


நீர்ப்பாசனம் என்றால்?


பாரம்பரிய முறைகள்


கால்வாய்


கிணறு


ஏரி


நவீன முறைகள்


சொட்டு நீர்ப்பாசனம்


தெளிப்பு நீர்ப்பாசனம்


ரெயின் கன்


சென்ட்ரல் பிவோட்


5. பல்நோக்கு நதித் திட்டங்கள்


பயன்பாடுகள்


பாசனம்


மின்சாரம்


குடிநீர்


வெள்ளக் கட்டுப்பாடு


மீன் வளர்ப்பு


முக்கிய அணைகள்


மேட்டூர்


பக்ரா நங்கல்


ஹிராகுட்


நாகார்ஜுன சாகர்


சர்தார் சரோவர்


6. வேளாண்மை


உணவு, தீவனம், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வது.


வரையறை


7. விவசாய வகைகள்


வாழ்வாதார விவசாயம்


இடம்பெயர்வு விவசாயம்


தீவிர விவசாயம்


வறண்ட நில விவசாயம்


கலப்பு விவசாயம்


படிக்கட்டு விவசாயம்


8. இந்தியாவின் பயிர் பருவங்கள்


கரீப் (ஜூன்-செப்டம்பர்)


நெல்


பருத்தி


சோளம்

மக்காச்சோளம்


ரபி (அக்டோபர்-மார்ச்)


கோதுமை


கடுகு


பார்லி


ஜயித் (ஏப்ரல்-ஜூன்)


காய்கறிகள்


பழங்கள்


தீவனப் பயிர்கள்


9. உணவுப் பயிர்கள்


நெல்


கோதுமை


சோளம்


கம்பு


பருப்பு


10. பணப்பயிர்கள்


கரும்பு


பருத்தி


சணல்


எண்ணெய் விதைகள்


11. தோட்டப் பயிர்கள்


தேயிலை


காபி


ரப்பர்


மசாலாப் பொருட்கள்


12. தோட்டக்கலை


சாகுபடி


பழங்கள்


காய்கறிகள்


மலர்கள்


பயன்


வைட்டமின்கள்


ஊட்டச்சத்துகள்


வருமானம்


13. கால்நடை வளர்ப்பு


முக்கிய கால்நடைகள்


பசு


எருமை


ஆடு


பயன்பாடுகள்


பால்


இறைச்சி


உரம்


வருமானம்


14. மீன்வளம்


வகைகள்

கடல் மீன்பிடிப்பு


நன்னீர் மீன்பிடிப்பு


பயன்கள்


உணவு


வேலைவாய்ப்பு


ஏற்றுமதி வருமானம்


15. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள்


சிறிய நிலங்கள்


விதை, உரம் விலை உயர்வு


மண் வளம் குறைதல்


நீர்ப்பாசனக் குறைவு


இயந்திர வசதி இல்லாமை


மண் அரிப்பு


சந்தை வசதி குறைவு


சேமிப்புக் கிடங்கு பற்றாக்குறை


போக்குவரத்து சிக்கல்கள்


முதலீட்டு பற்றாக்குறை


16. பாடத்தின் சாராம்சம்


இந்தியா ஒரு வேளாண்மை நாடு


மண் மற்றும் நீர் வேளாண்மையின் உயிர்நாடி


பல்வேறு மண் வகைகள் மற்றும் பயிர் பருவங்கள் இந்திய வேளாண்மையின் சிறப்புகள்.


நவீன நீர்ப்பாசன முறைகள் அதிக மகசூலை அளிக்கின்றன.


வேளாண்மையுடன் கால்நடை, மீன்வளம், தோட்டக்கலை ஆகியவை இணைந்து நாட்டின்


பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன.


விவசாயிகளை பாதுகாப்பதும், மண் மற்றும் நீரைப் பாதுகாப்பதும் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.


10th Social Science இந்தியா - வேளாண்மை (India- Agriculture) - முழுமையான பாடக் குறிப்புகள்!

Download PDF 

Download EM

கருத்துரையிடுக

0 கருத்துகள்