Ad Code

Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு புவியியல் முக்கிய எட்டு மதிப்பெண் வரைபடம் வினாக்கள்

 புவியியல்- வரைபடம்


கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.


1. ஆரவல்லி மலைத்தொடர்


2. தென்மேற்கு பருவக்காற்றுவீசும் திசை


3. கோதுமை விளையும் பகுதிகள்


4. கொங்கன் கடற்கரை


5. பாக் நீர் சந்தி


5. தக்காண பீடபூமி


7. மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலம்


8.K2 சிகரம் (காட்வின் ஆஸ்டின்)


9. கட்ச் வளைகுடா


10. அதிக மழை பெறும் பகுதி


11. தார் பாலைவனம்


12. மேற்கு தொடர்ச்சி மலை


13. தேயிலை விளையும் பகுதி


14. காண்ட்ல


15. காரக்கோரம் மலைத்தொடர்


16. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை


17. சோழ மண்டல கடற்கரை


18. ராண் ஆப் கச்


19. கொச்சி


20 நெய்வேலி


21. மலைக்காடுகள்


22. எவரெஸ்ட் சிகரம்


23. மும்பை ஹை


24. நெல் விளையும் பகுதி


25. ஆறு


26. கிழக்கு தொடர்ச்சி மலை


27. மன்னார் வளைகுடா


28. காவிரி ஆறு


 29.அந்தமான் நிக்கோபர் தீவுகள்


30 மாங்குரோவ் காடுகள்


31. சோட்டா-நாகபூரி பீடபூமி


32. மேட்டூர் அணை


33. பாரதீப் துறைமுகம்


34. பருத்தி விளையும் பகுதி


35. நர்மதை ஆறு


36. சணல் விளையும் பகுதி


37. கங்கை சமவெளி


38. சத் தீவுகள்


39. ஹிராகுட் அணை


40. அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம்.


41. விசாகப்பட்டினம்


42. சிந்து


43. அதிக மக்களடர்த்தி நிறைந்த மாநிலம்


44.சாத்புரா மலைத்தொடர்


45. காபி விளையும் பகுதி


46. காம்பே வளைகுடா


47.தபதி ஆறு


48. சிலிகா ஏரி


49. பாலைவன காடுகள்


50 மாளவ பீடபூமி


51. பிரம்மபுத்திரா ஆறு


52. கோவா


53. மின்னியல் தலைநகரம்


54. அகஸ்தியமலை உயிர்கோள பெட்டகம்


55. கோதாவரி ஆறு


56. தென்னக ரயில்வே தலைமையிடம்


57.மகாநதி


58. கரும்பு விளையும்பகுதிகள்.


59. மௌசின்ராம்


60. மும்பை -கொல்கத்தா ரயில்பாதை

கருத்துரையிடுக

0 கருத்துகள்