1. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக?
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் யாவை?
3. நாட்டு வருமானம் வரையறுக்க?
4.பசுமை புரட்சியின் விளைவுகள் யாவை?
5. கருப்பு பணம் என்றால் என்ன?
6.தனிநபர் வருமான (அ) தலா வருமானம் என்றால் என்ன?
7.தொழில் முனைவோர் என்றால் என்ன?
8. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
9. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பொருள் என்ன?
10 பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) -சிறுகுறிப்பு வரைக
0 கருத்துகள்