Ad Code

Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு புவியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்

 1. இந்தியாவில் அதிக மழைபெறும் பகுதிகள் யாவை?


2. இந்தியாவின் தோட்டப்பயிர்களைக் குறிப்பிடுக?


3. தேரி என்றால் என்ன?


4.கோயம்புத்தூர் ஏன் 'தமிழ்நாட்டின் மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது


5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி கூறுக?


6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக?


7. பன்னாட்டு வணிகம் - வரையறு?


8. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?


9. பேரிடர் அபாய நேர்வு-வரையறு?


10. இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?


11. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?


12. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப்பகுதிகளைக் குறிப்பிடுக?



13. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகள் யாவை?


14. இடம் பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? 


15. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?


 16. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?


17. வேளாண்மை வரையறுக்கவும்?!


18. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?


19. சாலை போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக?


20. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக?

கருத்துரையிடுக

0 கருத்துகள்