Ad Code

Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2027 பொது தேர்வு வரலாறு முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்

 1.முத்து துறைமுக நிகழ்வை விவரி?


2. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?


3. பெரியாரை ஒரு பெண்ணியக்க வாதியாக மதிப்பிடுக. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?


5. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?


6. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்?


7. திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் (1801) முக்கிய கூறுகளை தருக?


8. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்


9. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.


10. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?


11. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு வரைக?

12. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக?


12. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப்பகுதிகளைக் குறிப்பிடுக?


13, ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்


14. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வளரக?


15. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?


16. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்?


17. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணி வகுப்பின் விளைவுகள் யாவை


18. முதல் உலகப்போருக்கு பிந்தைய உலகத்தில் மூன்று சர்வாதிகாரிகள்


19. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடுக?


20. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக?


10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஏப்ரல் 2026 பொது தேர்வு வரலாறு முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்

Download PDF 

கருத்துரையிடுக

0 கருத்துகள்