Ad Code

Ticker

6/recent/ticker-posts

ரவா தேங்காய் உருண்டை செய்வது எப்படி?

 

தேவையான பொருள்

தேங்காய் துருவல் -ஒரு கப்

ரவை-அரை கப்

சர்க்கரை-முக்கால் கப்

ஏலக்காய் தூள்-1 டீஸ்பூன்

நெய்-2 டீஸ்பூன்

செய்முறை

ஒரு டீஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள் மீது இருக்கும் நெய்யில் தேங்காயை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள் சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து பிசுக்குப் பதம் வந்ததும் இறக்குங்கள் வறுத்த ரவை மற்றும் தேங்காய் துருவலை பாகில் கொட்டி ஏலக்காய்தூள் சேர்த்து உருண்டை பிடித்து வையுங்கள்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்