தேவையான பொருட்கள்
உளுந்து- ஒரு கப்
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி
கருப்பட்டி -1/2 கப்
சுக்குதூள்- ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் -சிறிது
தண்ணீர்-தேவையான அளவு
செய்முறை
உளுந்தை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு கிளறவும் உளுந்து மாவு நன்கு வெந்தவுடன் கருப்பட்டி சுக்கு தூள் மிளகு தூள் ஏலக்காய்த் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு காய்ச்சவும்.
0 கருத்துகள்