தேவையான பொருள்
முழு உளுத்தம்பருப்பு -ஒரு கப்
சர்க்கரை -ஒரு கப்
நெய்-தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை நன்கு வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள் மிஷினில் கொடுத்து உளுத்தம் பருப்பையும் சர்க்கரையையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள் உளுத்தம்பருப்பை ரொம்ப நைசாக அரைக்காமல் நைஸ் ரவை பதத்தில் அரைக்கவேண்டும் நெய்யை சுடவைத்து உருண்டை பிடியுங்கள்.
0 கருத்துகள்