Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாப்பிள்ளை சம்பா ஸ்வீட் செய்வது எப்படி?

 தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி- ஒரு டம்ளர் வெள்ளம்- 1. 1/2டம்ளர்

 முந்திரி -தேவையான அளவு 

திராட்சை-தேவையான அளவு

 ஏலக்காய்- தேவையான அளவு 

தேங்காய்துருவல் -தேவையான அளவு

தண்ணீர்-4 டம்ளர்

செய்முறை

மாப்பிள்ளை சம்பா அரிசியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஊறவைத்த அரிசியை குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீரை ஊற்றி  முதல் விசில் வரும் வரை high பிலேமில்  வைக்க வேண்டும். பின்பு low பிலேமில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். குக்கரை திறந்து 1.1/2 டம்ளர் வெள்ளம்,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய் இவற்றை எல்லாம் ஒன்றாக போட்டு சூட்டிலே கிளற வேண்டும்.சுவையான மாப்பிள்ளை சம்பா ஸ்வீட் ரெடி.



கருத்துரையிடுக

0 கருத்துகள்