Ad Code

Ticker

6/recent/ticker-posts

9th Social Science 2nd Mid Term Important Questions 2025 | Tamil Medium | Score High in Exam

 


2 மதிப்பெண் வினாக்கள் 

1.சீனப் பெருஞ்சுவர் குறிப்பு வரைக.

2. பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

3. கொலம்பியப் பரிமாற்றம். என்றால் என்ன?

4. வேறுபடுத்துக; முதல்நிலைத்தொழில் மற்றும் இரண்டாம்நிலைத் தொழில்

5.கொள்ளை நோய் என்றால் என்ன?

6. நில வரைபடத்தின் கூறுகள் யாவை?

7. அரசியலமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.

8.பண்டைய காலப் பணம் என்பது யாது?

9. மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுசு.

10.மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

11.அரசமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.

12. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது.

13. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

14. ஒற்றையாட்சி முறை பற்றி குறிப்பு வரைக.


5 மதிப்பெண் வினாக்கள் 

15) தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம் விளக்குக.


16) சிலுவைப்போர்கள் மற்றும் அதன் தாக்கங்களை விவரி?


17) மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?


18) ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி?


19) சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி விவரி?


20) உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் விவரி?


21) வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.


உலக வரைபடம் 

அ) இங்கிலாந்து


ஆ) டென்மார்க்


இ) ஹோவான்ஹோ நதி


ஈ) சீனா


உ) டமாஸ்கஸ்


ஊ) டோக்கியோ


எ) வடஅமெரிக்கா


ஏ) கன்னியாகுமரி


Keywords 

9th Social Science 2nd mid term important questions,9th social science important questions 2025,9th social science tamil medium questions,9th history important questions midterm,9th civics important questions 2025,9th geography important questions,9th economics important questions,Tamilnadu 9th exam study material,9th quarterly half yearly midterm questions,Social science guide tamil medium

கருத்துரையிடுக

0 கருத்துகள்