2 மதிப்பெண் வினாக்கள்
1.களக்காடு போரின் முக்கியவத்துவம் யாது?
2.தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
3.தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
4. புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?
5. வெளியுறவுக்கொள்கை என்றால் என்ன?
6. சார் உறுப்பு நாடுகளைப் பட்டியளிடுக.
7. அரசுக்கு என் வரி செலுத்த வேண்டும்?
8 கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக
9 வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைந்துக்கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
10 ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி எழுதுக.
11) 'தேரி' என்றால் என்ன?
12) தமிழ்நாட்டின் முக்கிய பலநோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுது
13) தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
14) கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
5 மதிப்பெண் வினாக்கள்
1. வேலூரில் 1806 இல் வெடித்தபரட்சியின் கூறுகளை விளக்குக.
2, 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
3. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல்
4. அணி சேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு
5. கருப்பு பணம் என்றால் என்ன? அந்தான கண்ணங்களை எழுதுக.
6. தமிழ்நாட்டில் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரி.
7.சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
காலக் கோடு
1. 1910 முதல் 1930 வரையிலான முக்கிய நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்க.
8மதிப்பெண் வினாக்கள்
1. கிழக்கிந்திய கபெணியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதிரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக
2.வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக
3.காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
வரைபடம் வினாக்கள் தமிழ்நாடு
1.கள்ளியாகுமரி
2. உதகமண்டலம்
3.சென்னை
4.தூத்துக்குடி
5. வேதாரண்யம்
6.மேற்குதொடர்ச்சி மலைகள்
7.கிழக்குதொடர்ச்சி மலைகள்
8. வைகை ஆறு
9. காவிரி ஆறு
10. கோடியக்கரை
11. பாண்டிச்சேரி
12.பழவேற்காடு ஏரி
13.. மன்னார் வளைகுடா
Keywords
10th social science important questions 2025,SSLC 2nd mid term important questions,Tamil Nadu 10th social science guide,10th social science important questions Tamil,SSLC exam important questions,10th standard social science key questions,10th social science one mark questions,10th social science 5 mark important questions,10th public exam preparation tips,Tamilnadu 10th ss exam notes

0 கருத்துகள்