Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC Social Science 1 Mark Questions 2025 | 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் & Answers

 தேர்வுக்கு நீங்கள் ரெடியா...

100 சதவீதம் மதிப்பெண்களைப் பெற ரெடியா ?

x- சமூக அறிவியல் அரசு பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் ...



1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்.

 P. ரங்கையா


2. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரணியம் வரை உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டவர்- சி. ராஜாஜி


3. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று கூறியவர் -லெனின்


4. வேலூர் புரட்சி வெடித்தது எப்போது. 1806 ஜூலை 10


5. பொருந்தாததை வட்டமிடுக. 

காதர் பாங்கர் வண்டல் மண் கரிசல் மண்


6. மாங்கனிசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது. எக்கு தயாரித்தல்


7. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது ? - போர்க்காட்


8. தமிழ்நாட்டில் நெசவு தலைநகரம் எது கரூர்


9. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா எதனை இந்தியாவிடம் இருந்து பிரிக்கிறது. இலங்கையை


10. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும் -பிரிவு 360


11. மேலவை உறுப்பினராக தகுதியான

வயது - 30


12. இந்திய அரசால் 1991 இல் அறிமுகப்படுத்தப்பட்டது - புதிய பொருளாதாரக் கொள்கை


13. பின்னணி காட்டியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு - ரஷ்யா


14. அமெரிக்க பங்கு சந்தை முதல் பெரும்.

வீழ்ச்சி ஏற்பட்ட நாள் -அக்டோபர் 24 1929


15. அணிசேரா இயக்கத்தில் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டவர் - நேரு


16. உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்ட ஆண்டு - 1829


17. சாம்பல் புரட்சி - உரங்கள்


18. வெள்ளி புரட்சி - முட்டை மற்றும் கோழி


19. சிவப்பு புரட்சி - இறைச்சி மற்றும் தக்காளி


20. பழுப்பு புரட்சி - தோல்


21. மேற்கத்திய இடையூறுகளால் மழை பெறும் பகுதி - பஞ்சாப்


22. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் - உத்திரப் பிரதேசம்

23. இந்தியாவில் தமிழ்நாடு - உற்பத்தியில் இரண்டாம் இடம் வைக்கிறது - தேயிலை


24. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1999


25. ஆங்கில இந்தியன் வகுப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை நியமிப்பவர் -ஆளுநர்


26. மத்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளுக்கு இடையே உள்ளது -இந்தியா - சீனா


27. எத்தியோப்பியாவின் படைகள் இத்தாலிய படைகளை எவ்விடத்தில் தோற்கடித்தது - அடோவா


28. ஐநா சபையின் பட்டய சாசனம் கையெழுத்தான நாள் - ஜூன் 26, 1945


29. சத்தியாத்த பிரகாஷ் நூலின் ஆசிரியர் - சுவாமி தயானந்த சரஸ்வதி


30. எந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்டது - முண்டா கிளர்ச்சி


31. தேசிய காற்றாற்றல் நிறுவனம் அமைந்துள்ள இடம் சென்னை


32. தேசிய நீர் மின் சக்தி நிறுவனம் அமைந்துள்ள இடம் - பரிதாபாத்


33. தேசியத் தொலை உணர்வு மையம் அமைந்துள்ள இடம் -ஹைதராபாத்


34. அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் பீகார்


35. குறைவான மக்களடர்த்தி கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்


36. குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலம் - சிக்கிம்


37. பின்னடையும் பருவக்காற்று எந்த கடலில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது வங்கக்கடல்


38. பேரிடர் அவசரகால தொலைபேசி எண் - 1077 மற்றும் 1078


39. பொன் புரட்சி எந்த வேளாண் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடையது - தேன் பழங்கள் தோட்டக்கலை


40. பொருந்தாததை தேர்ந்தெடுக்க கொள்ளேர் ஏரி, வேம்பநாடு ஏரி. சிலிகா ஏரி, பழவேற்காடு ஏரி


41. புதிதாக சுதந்திரமான பாகிஸ்தானுக்கு எல்லைகளை வகுத்தவர்-ராட்கிளிஃப் கோடு


42. ஒரு நல்ல பொருளாதாரம் இதனின் விரிவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது - மூலதனம்


43. உலகின் மிகப்பெரிய காற்றாற்றல் பண்ணை எங்கு உள்ளது -கன்னியாகுமரி (பெருங்குடி முப்பந்தல்)


44. இந்தியாவில் நிலவியல் கள ஆய்வு நிறுவனம் தலைமையகம் எங்கு உள்ளது - கொல்கத்தா

45. இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது ? 2014


46. தேசிய நெடுஞ்சாலைகளில் மிக நீளமானது -NH44


47. தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் குறைந்தது NH47 A


48. இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் மேகாலயா


49. தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்ட நாள் - ஜனவரி 26 - 2004


50. உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடு - பிச்சாவரம்


51. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த கல்வியறிவு மாவட்டம் - தர்மபுரி


52. எந்த ஆண்டு தமிழ் செம்மொழி தகுதியை பெற்றது - 2004


53. இந்திய முப்படைகளின் தளபதி யார் - குடியரசுத் தலைவர்


54. தற்போது மக்களவையின் உறுப்பினர்கள் 545


55. மக்களவையை தலைமையேற்று நடத்துபவர் சபாநாயகர்


56. 1969ல் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் இல்லாத போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானகுடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.


M. ஹிதயத் துல்லா


57. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்


58. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் - ஆளுநர்


59. சென்னை மும்பை கொல்கத்தா உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு -1862


60. 1955 ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற இடம் இந்தோனேசியா


61. பிரிக்ஸ் கூட்டமைப்பு தலைமையகம் அமைந்துள்ளது எங்கு ஷாங்காய்


62. SLR என்பது ------ஆகும் சட்டரீதியிலான நீர்மை விகிதம்


63. வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் - தாதாபாய் நௌரோஜி


64. GDP நவீன கருத்தை உருவாக்கியவர் சைமன் குஸ்நட்


65. மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற வார்த்தை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது 1972


66. உலக வர்த்தக அமைப்பு தலைமையகம் - ஜெனிவா


67. SIPCOT உருவாக்கப்பட்ட ஆண்டு 1971


68. குலாம் கிரி என்ற நூலின் ஆசிரியர் - ஜோதிகா பூலே


69. 1916 இல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் - திலகர்


70. விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1858


Key words 

SSLC Social Science 1 Mark Questions 2025

10th Social Science 1 Mark Questions Tamil

SSLC Public Exam 1 Mark Questions

Tamil Nadu SSLC 2025 Study Material

10th Public Exam Questions with Answers

10th Social Science Book Back 1 Mark Questions

SSLC Question Bank 2025

SSLC Important Questions Tamil Medium

10th Exam 2025 Social Science Guide

Tamil Nadu SSLC 1 Mark Model Questions

கருத்துரையிடுக

0 கருத்துகள்