1.சிசுப் பருவம் என்பது
A. 1-3 ஆண்டுகள்
B. 3-6 ஆண்டுகள்
C. 0-1 ஆண்டுகள்
D. 6-10 ஆண்டுகள்
2.3-6 ஆண்டுகளை_____என்கிறோம்.
A. வாலிபப் பருவம்
B. குமரப் பருவம்
C. பள்ளிப் பருவம்
D. பள்ளி முன் பருவம்
3._______என்பது மனித உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தைக் குறிக்கிறது.
A. உடல் வளர்ச்சி
B. மன வளர்ச்சி
C. ஒழுக்க வளர்ச்சி
D. சமூக வளர்ச்சி
4.மனித உடலின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சி பின்வரும் எத்தனை பருவங்களாக பிரிக்கின்றோம்?
A. 7
B. 6
C. 8
D.3
5.குறுநடைப் பருவம் என்பது
A. 1-3 ஆண்டுகள்
B. 3-6 ஆண்டுகள்
C. 6-10 ஆண்டுகள்
D.0-1 ஆண்டுகள்
6. குழந்தைகள் 6-10 ஆண்டுகளில் ______பள்ளிகளில் கல்வி கற்கின்றனர்.
A. உயர்நிலைப் பள்ளிகளில்
B. நடுநிலைப் பள்ளிகளில்
C. தொடக்கப் பள்ளிகளில்
D. மேல்நிலைப் பள்ளிகளில்
7. பிறந்த குழந்தை
A. சராசரியாக 50 செ.மீ உயரமும் 3 கி.கி எடையும் இருக்கும்
B. சராசரியாக 60 செ.மீ உயரமும் 4 கி.கி எடையும் இருக்கும்
C. சராசரியாக 40 செ.மீ உயரமும் 2 கி.கி எடையும் இருக்கும்
D. மேற்கண்ட ஏதுமில்லை
8.பள்ளி பருவம் என்பது
A. 10-20 ஆண்டுகள்
B.6-10 ஆண்டுகள்
C. 20-40 ஆண்டுகள்
D.36 ஆண்டுகள்
9.உடல் வளர்ச்சியில் ______முக்கியக் காரணிகளாகும்.
A. உடல் உறுப்பு, தசை வளர்ச்சியும்
B. எலும்பு, தசை வளர்ச்சி
C. நரம்பு, எலும்பு வளர்ச்சி
D. உடல் உறுப்பு, நரம்பு வளர்ச்சி
10.பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறு.
A. குமரப்பருவம் 1020 ஆண்டுகள்
B. வாலிபப் பருவம் 2040 ஆண்டுகள்
C. முதுமைப் பருவம் 60 ஆண்டுகளுக்கு மேல்
D. குறுநடைப் பருவம் 13 ஆண்டுகள்
11.நடுவண் அரசும், மாநில அரசும்____ ஆண்டுகள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றன.
A. 17 வயது
B. 14 வயது
C.16 வயது
D.15 வயது
12.வாலிபப் பருவத்திற்கும் முதுமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம்
A. 20-40 ஆண்டுகள்
B. 40-60 ஆண்டுகள்
C. 6-10 ஆண்டுகள்
D. 3-6 ஆண்டுகள்
13.தொடக்கப் பள்ளிகளில் கல்வி கற்பதை____ என்கிறோம்.
A. குழந்தைப் பருவம்
B. பள்ளிப் பருவம்
C. குமரப் பருவம்
D. சிசுப் பருவம்
14.குழந்தைகள் முன் மழலையர் பள்ளிகளில் கல்வி கற்பது
A. 3-6 ஆண்டுகள்
B. 1-3 ஆண்டுகள்
C. 1-2 ஆண்டுகள்
D. 0-1 ஆண்டுகள்
15.பள்ளிப் பருவத்தில் கூர்மையாக்கப்படும் உடலியக்கங்கள்
A. உணவு உண்ணுதல், பேசுதல்
B. பல்துலக்குதல், ஆடை அணிதல்
C. பென்சிலை பிடித்து எழுதுதல், பந்து விளையாடுதல்
D. மேற்கண்ட அனைத்தும்
16.உடல் வளர்ச்சியை பாதிக்கும் அடிப்படைக் காரணிகள்
A. தனி மனித உடலின் கட்டமைப்பு
B. உடற்பண்புகள் மற்றும் உடலின் கட்டமைப்பு
C. சுற்றுப்புறச் சூழ்நிலை, மரபு பண்பு
D. மேற்கண்ட அனைத்தும்
17. தொடக்கக் கல்வி பயில பள்ளிக்கு வரும் குழந்தையின்_______ 90 சதவீத வளர்ச்சி அடைந்து வருசிறது.
A. இனப்பெருக்க மண்டலம்
B. எலும்பு மண்டலம்
C. நரம்பு மண்டலம்
D. தசைநார்
18. குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்கள் வளரும்_______ பின்னணியை பொறுத்து வேறுபடுகின்றது.
A. சமூக, பொருளாதார
B. கல்வி, பண்பாட்டு
C. மரபு, பொருளாதாரம்
D. சமூக, சூழ்நிலை
19.குழந்தையின் உடல் வளர்ச்சி தேக்க நிலையை அடைவது
A. சிசுப் பருவம் முதல் குறுநடைப் பருவம் வரை
B. பள்ளிப் பருவம் முதல் குமரப் பருவம் தொடங்கும் வரை
C . வாலிபப் பருவம் முதல் குமரப் பருவம் தொடங்கும் வரை
D . அனைத்து பருவங்களிலும்
20. தொடக்கக் கல்வி கற்க பள்ளிக்கு வரும் குழந்தை அடையப் பெற்றிருக்கும் உடலியக்கங்கள்
A . உணவு உண்ணுதல், பேசுதல்
B. பல் துலக்குதல், ஆடை அணிதல்
C. பென்சிலை பிடித்து எழுதுதல், பந்து விளையாடுதல்
D. மேற்கண்ட அனைத்தும்
21. உடல் வளர்ச்சியின் போது குழந்தைகளின்___வளர்ச்சி அடைகின்றன.
A. ஒழுக்க உணர்வும்
B. இயக்கங்களும்
C. மனவெழுச்சியும்
D. மேற்கண்ட அனைத்தும்
22. கார்போஹைட்ரேட், புரோட்டின் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது
A. அட்ரினலின்
B. தைராக்சின்
C. இன்சுலின்
D. பாராதைராய்டு
23.இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரசின் அளவைக் கட்டுப்படுத்துவது
A. தைராக்சின்
B. அட்ரினலின்
C. பிட்யூட்டரி
D. பாராதைராய்டு
24. மனித உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மின முக்கியமான இரு பெரும் அமைப்பு
A. இனப்பெருக்க மண்டலமும் நரம்பு மண்டலமும்
B. நாளமில்லா சுரப்பி மண்டலமும் நரம்பு மண்டலமும்
C. உணவு மண்டலமும் இனப்பெருக்க மண்டலமும்
D. இயக்க மண்டலமும் நரம்பு மண்டலமும்
25.ஆக்சிஜன் உட்கிரகித்தலை அதிகப்படுத்துவதுடன் வளர்சிதை மாற்றச் செயலைக் கட்டுப்படுத்துவது
A. தைராக்சின்
B. அட்ரினலின்
C. பிட்யூட்டரி
D. பாராதைராய்டு
TET Psychology Questions and Answers PDF | TN TRB Psychology Model Questions 2025
TET Tamil
https://tamilmoozi.blogspot.com/2025/09/tet-2025-pdf-tntet.html
TET Social science
https://tamilmoozi.blogspot.com/2025/09/tntet-paper-2-social-science-online_19.html
TET Social science online test
https://tamilmoozi.blogspot.com/2025/09/tntet-paper-2-social-science-online_17.html
Key words
TET Psychology questions, TRB Psychology model questions, TET 2025, Psychology MCQ PDF, Tamilnadu TET Psychology, TET Psychology syllabus, TET Paper 2 Psychology, TRB Psychology guide
0 கருத்துகள்