Ad Code

Ticker

6/recent/ticker-posts

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் 8 மதிப்பெண் வினாக்கள் 2020–2026 | அரசு பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் PDF

 

10ஆம் வகுப்பு  

சமூக அறிவியல்


அரசு வினாத்தாள்களில் கேட்கப்பட்ட 8 மதிப்பெண் வினாக்களின் தொகுப்பு 2020-26


செப்டம்பர் 2020


43. அ) i) ஹோசி சி மின் - வியட் மின் கட்சியின் உதயம் (ii) இராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை போதனைகள்


(அல்லது)


ஆ) இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்களை விளக்குக. அவற்றின் விளைவு யாது?


செப்டம்பர் 2021


43. அ) தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வே.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பு.

(அல்லது)

ஆ) காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.


மே 2022


43, அ) i) பன்னாட்டுச் சங்கத்தின் அமைப்பு மற்றும் உறுப்புகள் பற்றி விவரிக்கவும்.


ii) ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் கூறுகளை எழுதுக.

(அல்லது)

ஆ) பெண்கள் இயக்கங்கள் குறித்து விவாதிக்கவும்.


ஆகஸ்ட் 2022


43. அ) சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்கு காரணமான விளைவுகள் யாவை?

(அல்லது)

ஆ) 1905 வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?


ஏப்ரல் 2023

43. அ) தீபகற்ப பீடபீமிகள் பற்றி விவரிக்கவும்,


(அல்லது)

ஆ) 1857 பெருங்கலகம் தோல்வியடையக் காரணங்களை ஆராய்க.



ஜூலை 2023

43. அ) I) முதல் உலகப் போர்:

1) முதல் உலகப் போர் எப்பொழுது துவங்கியது?


ii) மைய நாடுகள் என அழைக்கப்பட்ட நாடுகள் எவை?


iii) முதல் உலகப் போரில் அமெரிக்கா எந்த ஆண்டு இறங்கியது?


iv) ஜெர்மனியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பெயர் என்ன?


II) சமூக சீர்திருத்த இயக்கங்கள்:


i) பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?


ii) சத்யார்த்தபிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார்?


iii) இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பவர் யார்?


iv) சுவாமி விவேகானந்தரின் இளமை பெயர் என்ன?


(அல்லது)


ஆ) i) தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.


ii) கிளாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.


ஏப்ரல் 2024


43. அ) முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவரிக்கவும்.


(அல்லது)


ஆ) கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள்.


ஜீலை2024


43. அ) சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பங்கினை விவரிக்கவும்.


(அல்லது)


ஆ) இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.


ஏப்ரல் 2025


43. அ) காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்ட மறுப்பு இயக்கம் விரிவாக ஆராயவும்.


(அல்லது)


ஆ) நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பு.


ஜூலை 2025


43. அ) காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள்.

(அல்லது)

ஆ) தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வே.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பு.


ஏப்ரல் 2026


43, அ) காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள்.

(அல்லது)

ஆ) தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு சுட்டுரை எழுதவும்.


ஜீலை 2026


43. அ) முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதிக்கவும்.


(அல்லது)


ஆ) வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.


10ஆம் வகுப்பு சமூக அறிவியல் 8 மதிப்பெண் வினாக்கள் 2020–2026 | அரசு பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் PDF

Download PDF 


Keywords 

10th Social Science 8 Marks Questions

10th Social 8 Marks Questions Tamil

10th Social Science Important Questions

10th Social 8 Mark Important Questions

10th Social Science Repeated Questions

10th Social Science Public Exam Questions

10th Social Science 2020 Questions

10th Social Science 2021 Questions

10th Social Science 2022 Questions

10th Social Science 2023 Questions

10th Social Science 2024 Questions

10th Social Science 2025 Questions

10th Social Science 2026 Questions

10th Public Exam 8 Marks Questions

SSLC Social Science 8 Marks Questions

10th Social Science Tamil Medium

10th Social Science Question Bank

10th Social Science PDF

10th Social Science Repeated Questions 2020–2026


கருத்துரையிடுக

0 கருத்துகள்