Ad Code

Ticker

6/recent/ticker-posts

SAI MUNEES 10 TH SOCIAL 2025 PUBLIC EXAM CONTRIBUTION

 





வெள்ளி கிழமை 

மதியம் 3pm -மாலை 4pm

இதுவரை பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் கோடிட்ட இடங்கள் மற்றும் கேட்க படாத ஒரு மதிப்பெண் வினாக்கள் கோடிட்ட இடங்கள் PTA மாதிரி வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் கோடிட்ட இடங்கள் திருப்புதல் 

4pm -4.30 pm- இடைவேளை 

4pm - 6.00pm

வரலாறு -உலக வரைபடம், இந்திய வரைபடம் திருப்புதல் பயிற்சி அளித்தல் 

8 அரசுப் பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட காலக் கோடு வினாக்கள் பயிற்சி அளித்தல் 

வீட்டில் (இரவு-காலை)

*மாணவர்கள் அவரவர் விருப்பப்படி திருப்புதல் செய்தல் 

*மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 8 மதிப்பெண் வினாக்கள் படித்து வரசெய்தல்


சனிக்கிழமை (12/4/2025)

காலை 8.30 am-10.30am

புவியியல் - இந்திய வரைபடம் 

8 அரசுப் பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய வரைபடம் மற்றும் முக்கிய வரைபட வினாக்கள் PTA மாதிரி வினாத்தாளில் உள்ள வரைபடம் வினாக்கள் பயிற்சி அளித்தல்

10.30am -11.00 am - இடைவேளை 

11.00am to 12.30 pm

2 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி 

12.30pm -1.30pm - உணவு இடைவேளை 

1.30pm-3.30pm 

2 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி 

3.30pm -4.00 pm - இடைவேளை 

4.00 pm- 6.00 pm

2 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

வீட்டில் (இரவு-காலை)

*மாணவர்கள் அவரவர் விருப்பப்படி திருப்புதல் செய்தல் 

*மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 5மதிப்பெண் வினாக்கள் படித்து வரசெய்தல்

ஞாயிறு  (13/04/2025)

8.30 - 10.30

5 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

10.30- 11.00 - இடைவேளை 

11.00-12.30

5 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

12.30-1.30 -உணவு இடைவேளை 

1.30-3.30

5 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

3.30-4.00-இடைவேளை

4.00-6.00

5 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

வீட்டில் (இரவு-காலை)

*மாணவர்கள் அவரவர் விருப்பப்படி திருப்புதல் செய்தல் 

*மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 5மதிப்பெண் வினாக்கள் படித்து வரசெய்தல்

திங்கள் கிழமை (14/4/2024)

8.30 - 10.30

8 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

10.30- 11.00 - இடைவேளை 

11.00-12.30

8 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

12.30-1.30 -உணவு இடைவேளை 

1.30-3.30

1 மதிப்பெண் வினாக்கள் திருப்புதல் பயிற்சி

3.30-4.00-இடைவேளை

4.00-6.00

வரைபட வினாக்கள் திருப்புதல் செய்தல் 

இரவு வீட்டில் -மாணவர்கள் அவரவர் விருப்பப்படி திருப்புதல் செய்தல் 

தேர்வு அன்று காலை -MLM மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களை திருப்புதல் செய்தல் 

SAI MUNEES 10 TH SOCIAL 2025 PUBLIC EXAM CONTRIBUTION 

TM Download pdf 

EM Download pdf 








கருத்துரையிடுக

0 கருத்துகள்