1. தேர்தலில் வாக்களிக்க தேவையான வயது ? *18*
2. மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான வயது? *25*
3. மாநிலங்க ளவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான வயது ? *30*
4. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தேவையான வயது ? *35*
5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது ? *65*
6. மக்களவை உறுப்பினர் களின் பதவிக்காலம் ? - *5* ஆண்டுகள்.
7. மாநிலங்களவை உறுப்பினர் களின் பதவிக்காலம் ? - 6 ஆண்டுகள்.
8. தமிழ்நாட்டு சட்டமன்ற *தொகுதிகளின்* எண்ணிக்கை ? 234
9. சட்டப்பேரவை யில் *மொத்த உறுப்பினர்களின்* எண்ணிக்கை *235*
10. வேலு புரட்சி எப்போது வெடித்தது ? *1806 ஜூலை 10*
11. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ( சதி ) ஒழிக்கப்பட்டது ? *1829*
12. வங்கப் பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ? *1905 அக்டோபர் 16*
13. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ? *1865*
14. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது ? *செப்டம்பர் 1949*
15. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ? *1976*
16. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது ? *1991*
17. ஜெர்மனி நேட்டோவில் எந்த ஆண்டு இணைந்தது ? *1955*
18. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது ? *ஜூன் 26 ,1945*
19. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது ? *செப்டம்பர் 2 1945*
20. எந்த ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாக போரிட்டது ? *1894*
21. எந்த ஆண்டில் லோகர் நோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது ? *1925*
22. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது ? *1930 ஜனவரி 26*
23. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ? *1918*
24. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ? *1908*
25. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ? *1885*
1. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969 மும்பை -தாராப்பூர்.
2. இந்திய அணு மின் சக்தி நிறுவனம் மகாராஷ்டிரா தலைமையிடம் மும்பை.
3. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897 டார்ஜிலிங்.
4. இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் ஃபரிதாபாத்.
5. இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் டெல்லி .
6. இந்தியாவிலேயே அதிக காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல்- பெருங்குடி.
7. தேசிய காற்றாற்றல் நிறுவனம் 1998 சென்னை .
8. இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818 கொல்கத்தா -போர்ட் க்ளாஸ்டர்.
9. இந்தியாவின் முதல் சணல் ஆலை 1854 கொல்கத்தா -ரிஷ்ரா .
10. இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை1812 மேற்கு வங்காளம் -செராம்பூர்.
11. இந்தியாவின் முதல் வாகன தொழிலகம் 1947 மும்பை -குர்லா.
1. கரும்பு உற்பத்தியில் முதலிடம் -உத்திரபிரதேசம்.
2. பருத்தி உற்பத்தியில் முதலிடம் -குஜராத் .
3. சணல் உற்பத்தியில் முதலிடம்- மேற்கு வங்காளம்.
4. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம்- குஜராத்.
5. தேயிலை உற்பத்தியில் முதலிடம்- அசாம்.
6. காபி உற்பத்தியில் முதலிடம்- கர்நாடகா.
7. ரப்பர் உற்பத்தியில் முதலிடம்- கேரளா.
8. நறுமணப் பயிர்கள் உற்பத்தியில் முதலிடம்- கேரளா.
9. இரும்புத்தாது முதலிடம்- ஜார்கண்ட்.
10. மாங்கனிசு முதலிடம்- ஒடிசா.
11. தாமிரம் முதலிடம்- ராஜஸ்தான்.
12. பாக்சைட் முதலிடம்- ஒடிசா.
13. மைக்கா முதலிடம்- ஆந்திர பிரதேசம்.
14. சுண்ணாம்புக்கல் முதலிடம் -கர்நாடகா.
15. ஜிப்சம் முதலிடம் -ராஜஸ்தான்.
16. நிலக்கரி முதலிடம்- ஜார்கண்ட்.
17. பெட்ரோல் முதலிடம்- மகாராஷ்டிரா.
0 கருத்துகள்