Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் – கோடிட்ட இடங்களை நிரப்புக | 10th Social Science Online Test Tamil


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் – கோடிட்ட இடங்களை நிரப்புக | 10th Social Science Online Test

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாகும். அதில் சமூக அறிவியல் (Social Science) பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற தொடர்ந்து பயிற்சி செய்வது அவசியம்.

அதற்காக 10th Social Science Online Test மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆன்லைன் தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புக (Fill in the Blanks) வகை வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவை சோதித்து பார்க்க முடியும்.


10th Social Science Online Test பயன்


*இந்த ஆன்லைன் தேர்வு மூலம் மாணவர்கள் பெறும் நன்மைகள்:

*பொதுத்தேர்வுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்

*முக்கியமான வினாக்களை அறிந்து கொள்ளலாம்

*நேர மேலாண்மை திறன் மேம்படும்

*தேர்வில் நம்பிக்கை அதிகரிக்கும்

அன்பு மாணவர்களே மற்றும் ஆசிரியப் பெருமக்களே,வணக்கம்! 🙏

​பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள அலகுகளிலிருந்து கோடிட்ட இடங்களை மாணவர்கள் பயிற்சி செய்யும் வகையில் இரண்டு ஆன்லைன் தேர்வுகள் (Google Forms) தொகுக்கப்பட்டுள்ளன. 🎯

@சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 

தேர்வு எழுத இங்கே கிளிக் செய்யவும் 

Go To Online Test -1

Go to online test -2

@ வரைபடம் வினாக்கள் ஆன்லைன் தேர்வு 

தேர்வு எழுத இங்கே கிளிக் செய்யவும் 

Go To Online Test 

🛑 தேர்வு 1: வரலாறு (History)

📍 வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ள கோடிட்ட இடங்கள்.

🔗 தேர்வு எழுத இங்கே கிளிக் செய்யவும்: [https://forms.gle/zVTS2GShWBjRqnjt6]

​🛑 தேர்வு 2: புவியியல், குடிமையியல் & பொருளியல்

📍 புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல் பாடப் புத்தகத்தில் உள்ள கோடிட்ட இடங்கள்.

🔗 தேர்வு எழுத இங்கே கிளிக் செய்யவும்: [https://forms.gle/n1ncDEvBZLyxNCvT9 ]

​🛡️ தயாரிப்பு:

செ.தமிழ்மாறன் M.A.,B.Ed.,

பட்டதாரி ஆசிரியர் - சமூக அறிவியல்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கலசம்பாடி,

நாகப்பட்டினம் மாவட்டம்.

📞 செல்: 8940579142

கருத்துரையிடுக

0 கருத்துகள்