முன்னுரை
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு 10th Social Science Important Questions 2026 மிகவும் உதவியாக இருக்கும். சமூக அறிவியல் பாடம் வரலாறு (History), புவியியல் (Geography), குடியியல் (Civics), பொருளாதாரம் (Economics) போன்ற பகுதிகளை கொண்டுள்ளது.
பல மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற எந்த கேள்விகளை படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதனால் இந்த கட்டுரையில் 10th Social Science Important Questions மற்றும் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தேர்வுக்கு தயாராக உதவும்.
- 10th Social Science One Mark Questions
- 2 Mark Questions
- 5 Mark Questions
- Map Questions
- Public Exam Tips
10th Social Science One Mark Questions
1. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர்யார்?
அ) லெனின்
இ) சன்யாட்சென்
ஆ) மார்க்ஸ்
ஈ) மாசேதுங்
2. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி
எடுத்தவர் யார்?
அ. ரூஸ்வெல்ட்
ஆ. சேம்பெர்லின்
இ. உட்ரோ வில்சன்
ஈ. பால்டுவின்
3. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ.1827
ஆ. 1829
1826
F. 1927
4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதியார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
இ) பிபின் சந்திரபால்
ஈ) ரொமேஷ் சந்திரா
5. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?
அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை
6. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
7. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) பாலைமண்
ஈ) வண்டல் மண்
8. ______போக்குவரத்து நேரடியாக
அ) ரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
9. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்____
அ) பெங்களுரு
ஆ) சென்னை
இ) புதுடெல்லி
ஈ) ஹைதராபாத்
10. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா
அ) காவிரி டெல்டா
ஆ) மகாநதி டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) கிருஷ்ணாடெல்டா
11. நமது அடிப்படை கடமைகளை_______. இடமிருந்து
பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யாஅரசியலமைப்பு ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
12. மாநில ஆளுநரை நியமிப்பவர்
அ) பிரதமர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) தலைமை மை நீதிபதி
ஆ) முதலமைச்சர்
13. முதன்மைதுறை இதனை உள்ளடக்கியது
அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்தகம்
ஈ) வங்கி
14. ______புரட்சி இந்தியாவில் தோன்றியதால் உணவுதானிய உற்பத்தியில் தன்னிறைவு பெறவழி வகுத்தது.
அ) நீலப் புரட்சி
ஆ) வெள்ளைப் புரட்சி
இ) பசுமைப் புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
10th Social Science Important 2 Marks Questions
10th Social Science History Important Questions
1. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி?
2. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து
சிறுகுறிப்பு வரைக?
3. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?
4. களக்காடு போரின் முக்கியத்துவம் என்ன?
5. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக?
6. பெரியாரை ஒரு பெண்ணியக்க வாதியாக மதிப்பிடுக
7. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
8. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
9. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?
10. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக.
11. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
12. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
13. ஐரோப்பிய போர்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
14. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
15. தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களை விவரிக்கவும்?
16. முதல் உலகப்போரின் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
17. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
18. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்?
19. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக!
20. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
21. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
22. மிதவாத தேசிய வாதிகளின் பங்களிப்பை பட்டியடுக.
23. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
24. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்?
25. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக?
26. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக
27. இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன.
28. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
29. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியடுக
30. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக
31. பதுங்குகுழி போர் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
32. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
33. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக
34. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?
35. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
10th Social Science Geography Important Questions
1. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக?
2. இந்தியாவின் தோட்டப்பயிர்களைக் குறிப்பிடுக?
3. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது?
4. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக?
5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி கூறுக?
6. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக?
7. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக?
8. தேரி என்றால் என்ன?
9. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக?
10. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக?
11. பன்னாட்டு வணிகம் - வரையறு?
12. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
13. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பகுதிகளைக் குறிப்பிடுக?
14. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
15. பேரிடர் அபாய தேர்வு - வரையறு?
16. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடு?
17. தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக?
18. இடம் பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக?
19. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
20. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?
21. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு வரைக?
22. மெக்னீசியத்தின் (மாங்கனீசு) பயன்களைக் குறிப்பிடுக?
23. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக?
24. இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் எதேனும் ஐந்தினை எழுதுக?
25. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக?
26. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?
27. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக
28. சாலை போக்குவரத்தின் சாதக அம்சங்களைக் குறிப்பிடுக?
29. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக?
30. வளத்தை வரையறுத்து அதன் வகைகளைக் குறிப்பிடுக?
31. பருவக்காற்று குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக?
32. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
33. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக?
34. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
35. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக?
10th Social Science Civics Important Questions
1. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
2. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக?
3. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
4. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?
5. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
6. பிரிக்ஸ் (BRICS)) உறுப்பு நாடுகளின் பெயரைக் குறிப்பிடுக
7. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
8. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக
9. அரசியலமைப்பு என்றால் என்ன?
10. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீ புரிந்து கொண்டதென்ன?
11. நிதி மசோதா என்றால் என்ன?
12. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
13. பஞ்சசீலக் கொள்கைகளில் நான்கினைப் பட்டியடுக
14. கல்டன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?
15. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?
16. தேசிய அவசர நிலை என்றால் என்ன?
10th Social Science Economics Important Questions
1. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக?
2. கருப்புப் பணம் என்பதன் பொருள் என்ன?
3. நாட்டு வருமானம் - வரையறு?
4. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்
அடிப்படைகூறுகள் யாவை?
5. உலக மயமாக்கல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?
6. தனிநபர் (தலா) வருமானம் என்றால் என்ன?
7. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக?
8. பசுமை புரட்சியின் இந்திய உணவுக் கழகத்தின் FCI யின் பங்கு என்ன?
9. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
10. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
11. வரிகளின் வகைகள் யாவை எடுத்துக்காட்டு தருக?
12. தொழில் முனைவு என்றால் என்ன?
13. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
14. GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக?
10th Social Science Important compulsory questions
1. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரங்களை குறிப்பிடுக?
2. தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள் யாவை?
3. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் யாவை?
4. தமிழ்நாட்டின் பருவ காலங்கள் யாவை?
5. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் பற்றி குறிப்பு வரைக?
6. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நில தாவரங்களின் பங்கு யாது?
7. தமிழ்நாட்டில் உள்ள உயிர்க்கோள பெட்டகங்கள் யாவை?
8. நீர் சேகரிப்பிற்கான (நீர் வளத்தை பாதுகாக்கும் ) சில வழிமுறைகள் யாவை?
9. தமிழ்நாட்டின் வேளாண் பருவ காலங்கள் யாவை?
10. தமிழ்நாட்டின் மேலாண் முறைகளின் வகைகளை குறிப்பிடுக?
11. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பு வரைக?
12. இரண்டாவது பசுமை புரட்சி குறிப்பு வரைக?
13. டான் டி நிறுவனம் பற்றி எழுதுக?
14. தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம்தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் குறிப்பு வரைக ( ஆவின்) குறிப்பு வரைக
15. புவியியல் குறியீடு குறிப்பு வரைக?
16. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் யாவை?
17. தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள் யாவை?
18. வெளியுறவு அமைச்சகம் பற்றி குறிப்பு வரைக?
19. வெளியுறவு கொள்கை என்றால் என்ன?
20. இராஜதந்திரம் என்றால் என்ன?
21. மன் பிகா குறிப்பு வரைக?
22. மக்மகான் எல்லைக்கோடு பற்றி எழுதுக?
23. ராட்க்ளிஃப் கோடு பற்றி எழுதுக?
24. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) குறிப்பு வரைக?
25. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்கம் மையம் (MEPZ) குறிப்பு வரைக?
26. SIPCOT குறிப்பு வரைக?
27. TIDCO குறிப்பு வரைக?
28. TANSI குறிப்பு வரைக?
29. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறிப்பு வரைக?
30. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் குறிப்பு வரைக?
31. ELCOT குறிப்பு வரைக?
10th social science 5 mark questions
வரலாறு
1___ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
2. டானெனபர்க் போரில் _____பேரிழப்புகளுக்கு உள்ளானது.
3. _____ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
4. சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர்_____
5. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை____ என அழைக்கப்பட்டது
6. ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ______ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
7. போயர்கள் ______என்றும் அழைக்கப்பட்டனர்.
8. படை நீக்கம் செய்யப்பட்ட ____பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
9. 1940 இல் ராஜினாமா செயத பிரிட்டன் பிரதமர்____ ஆவார்.
10._____என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
11. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _____ஆவார்.
12. துருக்கிய அரபுப்பேராசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம்___ ஆகும்.
13. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம்____ நகரில் அமைந்துள்ளது.
14.சமரச வேத சன்மார்க்க சங்கத்தை____நிறுவினார்.
15. இராமகிருஷ்ணா மிஷன் ____ஆல் நிறுவப்பட்டது.
16. "ஒரு பைசாத் தமிழன் " பத்திரிகையைத் துவக்கியவர் ____ஆவார்.
17. ____என்பவரால் பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
18. ____என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய கல்தானாக அறிவிக்கப்பட்டார்.
19. சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி____
20. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு_____
21. உமேஷ் சந்திர பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு____
22. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ___அறிமுகம் செய்தது.
23. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்__&
24. ____என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.
25. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ____ஆவார்.
26. ____எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.
27. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர்____
28. முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ___ஆகும்.
29. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது___ ஆகும்.
30. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர்___என மாற்றம் பெற்றது.
31. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்____
10th Social Important Questions 2026
புவியியல்
1. நீலகிரி மற்றுமம் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையேகாணப்படும் பீடபூமி___ ஆகும்.
2. கிழக்கு தொடர்ச்சி மலையில் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம்___ ஆகும்.
3. _____ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் மற்றும் ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.
4. தமிழ் நாட்டின் மாநில விலங்கு_____ ஆகும்.
5. தமிழ் நாட்டின் பொருளதாரத்தில் வேளாண்மை துறையின்___ பங்குசதவீதத்தை வகிக்கிறது.
6. ____. ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது
7. மும்பை மற்றும் டில்லியை அடுத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம்____
குடிமையியல்
1. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக _____தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு____
3. சட்டப்பிரிவு 32-ல் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபேராணைகளின் எண்ணிக்கை____
4.அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர்_____ ஆவார்.
5. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும் கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர்____
6. ____இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும்.
7.ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை___ இடம் கொடுக்கிறார்
8. சட்ட மன்ற உறுப்பினர்கள் (MLAs)____ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
9. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ___ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்யமுடியும்.
10. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம்____
11. ___என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
12. இமயமலையில் உள்ள ஒரு சிறிய நாடு ___ஆகும்.
13. இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு____ ஆகும்.
பொருளியல்
1. இந்தியாவில் ____துறை முதன்மை துறையாகும்
2. இரண்டாம் துறையை ____ என வேறுவிதமான அழைக்கலாம்.
3. ஒரு நல்ல பொருளாதாரம்____ விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
4. _____ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
5.____&ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
6. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் ______முக்கியப் பங்கு வகிக்கிறது.
7.______வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
8._____ஆண்டு முதல் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி நடைமுறைக்கு வந்தது.
9. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கண்க்கிடப்படாத பணம்____ என்று அழைக்கப்படுகிறது.
10. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில்_____ மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
11 சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கைகள் ம் _____ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
10th Social Science Important 5 Marks Questions for Public Exam
10th social science history important questions
வரலாறு
1. முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி
2. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்?
3. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
4.1857ம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின் விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்.
5.19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
6. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க?
7. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்க.
8. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்?
9. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்
10. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலையைக் கண்டறியவும்
11. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி
12. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா.சே.துங்கின் பங்களிப்பை அளவிடுக
10th social science geography important questions
வினா எண் -34,35 மற்றும் 36
புவியியல்
5 மதிப்பெண் முக்கிய வினாக்கள்
1. இமய மலையின் உட்பிரிவுகளையும். அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
2. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
3. பல்நோக்கு திட்டம் என்றால் என்ன?ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.
4. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக
5. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
6. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
7. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
8. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.
9. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக
10. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி
11. இந்தியா தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
12. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.
வேறுபடுத்துக
1. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
2. வானிலை மற்றும் காலநிலை
3. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்
4. ராபி பருவம் மற்றும் காரிஃப் பருவம்
5. தாமிரபரணி மற்றும் காவேரி
6. கடல் மீன் பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு
7. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி
8. உலோக கனிமங்கள் மற்றும் அலோக கனிமங்கள்
9. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்
10. சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழி போக்குவரத்து
11. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்
12. அச்சு ஊடகம் மற்றும் மின்னனு ஊடகம்
காரணம் கூறுக
1. மழை நீர் சேமிப்பு அவசியம்
2. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு
3. இமயமலைகள் மடிப்பு மலைகள் என
அழைக்கப்படுகின்றன
4. கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
5. இந்தியா அயன மண்டல பருவக்காற்று காலநிலையை பெற்றுள்ளது.
6. கிராமங்களைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் ஏன்?
10th social science civics important questions
குடிமையியல்
5 மதிப்பெண் முக்கிய வினாக்கள்
1. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்
2. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
3. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
4.பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
5. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் மூன்றினை விளக்குக.
6. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
7. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?
8. அடிப்படை உரிமைகளுக்கும். அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக
9. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் திறனாய்வு செய்க
வரலாறு
வினா எண் - 41.
கீழ்க் காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக
1. 1900 - 1920
2. 1910 - 1930
3.1920 -1940
4. 1930 -1950
வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டில் எழுதுக
10th social science economics important questions
பொருளியல்
5 மதிப்பெண் முக்கிய வினாக்கள்
1. உலக மயமாக்களின் சவால்களை எழுதுக.
2. GST ன் அமைப்பை எழுதுக?
3. GDP-ஐக் கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி
4.கருப்புப் பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
5. MNC பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக
6. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
7.கீழ்கண்ட பொருளாதாரக் கொள்கைகளை விவரி?
1. விவசாயக் கொள்கை
2. தொழிற் கொள்கை.
3. புதிய பொருளாதாரக் கொள்கை.
8. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை
10th social science public exam preparation
10th social science map questions
வரலாறு
1. இங்கிலாந்து
2. ஜெர்மனி
3.மொராக்கோ
4.துருக்கி
5.கிரீஸ்
6.ஆஸ்திரியா
7.ஹங்கேரி
8. கனடா
9. ருமேனியா
10.பிரேசில்
11.ரஷ்யா
12.சீனா
13. பெல்ஜியம்
14.ஆஸ்திரேலியா
15.நியூசிலாந்து
16. பல்கேரியா
17.நாகசாகி
18.ஹிரோசிமா
19.சான்பிரான்சிஸ்கோ
20.மாஸ்கோ
10th social science important questions
இந்திய வரைபடம்
1. மீரட்
2. பாரக்பூர்
3. தண்டி
4.சௌரி சௌரா
5. வேதாரண்யம்
6.ஜான்சி
7. மதராஸ்
8. ஜாலியன்வாலாபாக் (அமிர்தசரஸ்)
9. பம்பாய்
10. தில்லி (டெல்லி)
11. குவாலியர்
12. கல்கத்தா
13. பனாரஸ்
14. பூனா
15. லக்னோ
16. சம்பரன்
17. கான்பூர்
18. பராக்பூர்
19. கேதா
20. வேலூர்
10th social science important questions
8,மதிப்பெண் முக்கிய வினாக்கள்
1. வேலூரில் 1806ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
2. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா
பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்
3. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம்
செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராய்க
4. கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக
5. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
6. 1905ம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?
7. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க
புவியியல்
இந்திய வரைபட வினாக்கள்
10th social science important map questions
பகுதி -1
1. ஆரவல்லி மலைத்தொடர்
2. தென்மேற்கு பருவக்காற்றுவீசும் திசை
3. கோதுமை விளையும் பகுதிகள்
4. மலபார் கடற்களை
5. நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடம்
6. பாக் தீர் சந்தி
7.தக்காண பீடபூமி
8. மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலம்
பகுதி -2
1. K2 சிகரம் (காட்வின் ஆஸ்டின்)
2. கட்ச் வளைகுடா
3. அதிக மழை பெறும் பகுதி
4. தார் பாலைவனம்
5. மேற்கு தொடர்ச்சி மலை
6. தேயிலை விளையும் பகுதி
7. வண்டல் மண் காணப்படும் பகுதி
8. காண்ட்லா
பகுதி -3
1. காரக்கோரம் மலைத்தொடர்
2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை
3. சோழ மண்ட கடற்கரை
4. ராண் ஆப் கட்ச்
5. கொச்சி
6. சென்னை-கொல்கத்தா ரயில்பாதை 7. நெய்வேலி
8. மலைக்காடுகள்
பகுதி -4
1. எவரெஸ்ட் சிகரம்
2. மும்பை ை
3. சர்வதேச விமான நிலையம்
4. நெல் விளையும் பகுதி
தமிழ்நாட்டில் உள்ள அணுமின் நிலையம்
6. கங்கை ஆறு
7. கிழக்கு தொடர்ச்சி மலை
8. மன்னார் வளைகுடா
பகுதி -5
2.அந்தமான்-நிக்கோபர் தீவுகள்
3. மாங்குரோன் காடுகள்
4. சோட்டா-நாகபூரி பீடபூமி
5. மேட்டூர் அment
6. இரும்பு தாது கிடைக்குமிடம்
7. பாரதீப் துறைமுகம்
8. பருத்தி விளையும் பகுதி
பகுதி - 6
1. நர்மதை ஆறு
2. சணல் விளையும் பகுதி
3. கங்கை சமவெளி
4. லட்சத் தீவுகள்
5. வட சர்க்கார்
6. ஹீராகுட் அணை
7. அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம்.
8. விசாகப்பட்டினம்
பகுதி -7
1. சிந்து
2. பாமீர் முடிச்சி
3. அதிக மக்களடர்த்தி நிறைந்த மாநிலம்
4. சாத்புரா மலைத்தொடர் 5. சென்னை
6. காபி விளையும் பகுதி
7.தூத்துக்குடி துறைமுகம்
8. காம்பே வளைகுடா
பகுதி -8
1. தபதி ஆறு
2. ஜாம்ஷெட்பூர்
3. சிலிகா ஏரி
4. கோதுமை விளையும் பகுதி
5. மாளவ பீடபூமி
6. பிரம்மபுத்திரா ஆறு
7. இந்தியாவின் மான்செஸ்டர்
8. கோவா
பகுதி -9
1. அரபிக் கடல்
2.அசாம்
3. பாலைவன காடுகள்
4. தாமோதர் அணை
5. மின்னியல் தலைநகரம்
6. அகஸ்தியமலை உயிர்கோள பெட்டகம்
7. மௌசின்ராம்
8. ஆசியாவின் டெட்ராய்டு
பகுதி -10
1. கோதாவரி ஆறு
2. கோசி
3. மைக்கா கிடைக்குமிடம்
4. தென்னக ரயில்வே தலைமையிடம்
5. மகாநதி
6. கரும்பு விளையும்பகுதிகள்.
7. பெங்களூர்
8. மும்பை -கொல்கத்தா ரயில்பாதை
மேலும் படிக்க
@ 10th Social 28 Compulsory questions public exam 2026 எந்த வினா வரும்?
1. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரங்களை குறிப்பிடுக?
2. தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள் யாவை?
3. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் யாவை?
4. தமிழ்நாட்டின் பருவ காலங்கள் யாவை?
5. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் பற்றி குறிப்பு வரைக?
6. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நில தாவரங்களின் பங்கு யாது?
7. தமிழ்நாட்டில் உள்ள உயிர்க்கோள பெட்டகங்கள் யாவை?
8. நீர் சேகரிப்பிற்கான (நீர் வளத்தை பாதுகாக்கும் ) சில வழிமுறைகள் யாவை?
9. தமிழ்நாட்டின் வேளாண் பருவ காலங்கள் யாவை?
10. தமிழ்நாட்டின் மேலாண் முறைகளின் வகைகளை குறிப்பிடுக?
11. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பு வரைக?
12. இரண்டாவது பசுமை புரட்சி குறிப்பு வரைக?
13. டான் டி நிறுவனம் பற்றி எழுதுக?
14. தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம்தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் குறிப்பு வரைக ( ஆவின்) குறிப்பு வரைக
15. புவியியல் குறியீடு குறிப்பு வரைக?
16. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் யாவை?
17. தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிகள் யாவை?
18. வெளியுறவு அமைச்சகம் பற்றி குறிப்பு வரைக?
19. வெளியுறவு கொள்கை என்றால் என்ன?
20. இராஜதந்திரம் என்றால் என்ன?
21. மன் பிகா குறிப்பு வரைக?
22. மக்மகான் எல்லைக்கோடு பற்றி எழுதுக?
23. ராட்க்ளிஃப் கோடு பற்றி எழுதுக?
24. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) குறிப்பு வரைக?
25. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்கம் மையம் (MEPZ) குறிப்பு வரைக?
26. SIPCOT குறிப்பு வரைக?
27. TIDCO குறிப்பு வரைக?
28. TANSI குறிப்பு வரைக?
29. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறிப்பு வரைக?
30. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் குறிப்பு வரைக?
31. ELCOT குறிப்பு வரைக?
மேற்கண்ட வினாக்களில் இருந்து கண்டிப்பாக ஒரு வினாக்கள் வந்துவிடும்.

0 கருத்துகள்