வரலாறு - இரண்டு மதிப்பெண்
1. முத்து துறைமுக நிகழ்வை விவரி?
2. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?
3. பெரியாரை ஒரு பெண்ணியக்க வாதியாக மதிப்பிடுக.
4. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?
5. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
6. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்?
7. திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் (1801) முக்கிய கூறுகளை தருக?
8. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்
9. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
10. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
11. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு வரைக?
12. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழு
13. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எலை
14. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக?
15. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
16. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்?
17. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணி வகுப்பின் விளைவுகள் யாவை
18. முதல் உலகப்போருக்கு பிந்தைய உலகத்தில் மூன்று சர்வாதிகாரிகள் யாவர்
19. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின்புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடுக?
20. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக?
குடிமையியல் - இரண்டு மதிப்பெண்
1. செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?
2. உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதிகள் யாவை?
3. சார்க் உறுப்பு நாடுகளில் பட்டியலிடுக?
4. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தகுதிகள் யாவை?
5. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக?
6. இந்தியக் குடியரசுத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
7. அரசியலமைப்பு என்றால் என்ன?
8. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக
9. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடு?
10. உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
வரலாறு 5 & 8 மதிப்பெண்
1. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்?
2.1905ம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?
3. முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?
4.19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்?
5. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி?
6.1857 ம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்
7. பன்னாட்டு (சர்வதேச) சங்கத்தின் பணிகளை மதிப்பீடுக.
8. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க,
9. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்?
10. இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும்,சுவாமி விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்க?
11. வேலூரில் 1806 ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?
12. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்?
13. கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
14. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க?
புவியியல் - வேறுபடுத்துக
1. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
2. வானிலை மற்றும் காலநிலை.
3. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
4. ராபி பருவம் மற்றும் காரிஃப் பருவம்.
5. தாமிரபரணி மற்றும் காவேரி.
6. சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழி போக்குவரத்து.
8. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
புவியியல் - இரண்டு மதிப்பெண்
1. இந்தியாவில் அதிக மழைபெறும் பகுதிகள் யாவை?
2. இந்தியாவின் தோட்டப்பயிர்களைக் குறிப்பிடுக?
3. தேரி என்றால் என்ன?
4. கோயம்புத்தூர் ஏன் 'தமிழ்நாட்டின் மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது
5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி கூறுக?
6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக?
7. பன்னாட்டு வணிகம் - வரையறு?
8. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
9. பேரிடர் அபாய நேர்வு-வரையறு?
10. இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
11. பறக்கும் தொடருத்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
12 இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப்பகுதிகளைக் குறிப்பிடுக?
13. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகள் யாவை?
14. இடம் பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
15. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?
16. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
17. வேளாண்மை வரையறுக்கவும்!!
18. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?
19. சாலை போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக?
20. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக
பொருளியல் -இரண்டு மதிப்பெண்
1. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக?
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் யாவை?
3. நாட்டு வருமானம் வரையறுக்க?
4. பசுமை புரட்சியின் விளைவுகள் யாவை?
5. கருப்பு பணம் என்றால் என்ன?
6. தனிநபர் வருமானம் (அ) தலா வருமானம் என்றால் என்ன?
7.தொழில் முனைவோர் என்றால் என்ன?
8 பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
9. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பொருள் என்ன?
-10. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) -சிறுகுறிப்பு வரைக.
புவியியல் - 5 மதிப்பெண்
1. இமய மலையின் உட்பிரிவுகளையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி
2. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
3. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக
4. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி
5. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக
6. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
7. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின்பண்புகளை விளக்குக.
8. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக
9. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
குடிமையியல் - 5 மதிப்பெண்
1 வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்
2. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
3. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
4.அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
5. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?
6. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும்கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக
பொருளியல் - 5 மதிப்பெண்
1. உலக மயமாக்களின் சவால்களை எழுதுக.
2. கருப்புப் பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக
3. GDP-ஐக் கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
4. GST ன் அமைப்பை எழுதுக?
5. MNC பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும்தீமைகளை சுருக்கமாக எழுதுக.
6. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள்
புவியியல் - காரணம் கூறுக
1. வேளாண்மை (விவசாயம்) இந்தியாவின் முதுகெலும்பு.
2. மழைநீர் சேமிப்பு அவசியம்
3. இந்தியா அயன மண்டல பருவக்காற்று காலநிலையை பெற்றுள்ளது.
4.வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்
5. கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது
7. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
9. கடல் மீன் பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு.
10. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.
கீழ்க் காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக,
1. 1900 -1920
2. 1910 - 1930
3. 1920 -1940
4. 1930 முதல் 1950 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கியநிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை காலக்கோட்டில் எழுதுக.
வரலாறு - வரைபடம்
உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்
1. கிரேட்பிரிட்டன் (இங்கிலாந்து)
2. ஜெர்மனி
3. மொராக்கோ
4. துருக்கி
5. கிரீஸ்
6.ஆஸ்திரியா
7. ஹங்கேரி
8. கனடா
9. ருமேனியா
10. பிரேசில்
11. ரஷ்யா
12. சீனா
13. பெல்ஜியம்
14. ஆஸ்திரேலியா
15. நியூசிலாந்து
16. பல்கேரியா
17. நாகசாகி
18. சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா)
19. ஹிரோசிமா
20. மாஸ்கோ
இந்திய வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்
1. மீரட்
2. பாரக்பூர்
3. தண்டி
4. சௌரி சௌரா
5. வேதாரண்யம்
6. ஜான்சி
7. மதராஸ்
8. ஜாலியன்வாலாபாக் (அமிர்தசரஸ்)
9.பம்பாய்
10. தில்லி (டெல்லி)
11. குவாலியர்
12. கல்கத்தா
13. பனாரஸ்
14. பூனா
15. லக்னோ
புவியியல்- வரைபடம்
கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.
1. ஆரவல்லி மலைத்தொடர்
2. தென்மேற்கு பருவக்காற்றுவீசும் திசை
3. கோதுமை விளையும் பகுதிகள்
4. கொங்கன் கடற்கரை
5.பாக் நீர் சந்தி
6. தக்காண பீடபூமி
7. மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலம்
8.K2 சிகரம் (காட்வின் ஆஸ்டின்)
9. கட்ச் வளைகுடா
10. அதிக மழை பெறும் பகுதி
11. தார் பாலைவனம்
12. மேற்கு தொடர்ச்சி மலை
13. தேயிலை விளையும் பகுதி
14. காண்ட்லா
15. காரக்கோரம் மலைத்தொடர்
16. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை
17. சோழ மண்டல கடற்கை
18. ராண் ஆப் கச்
19. கொச்சி
20. நெய்வேலி
21. மலைக்காடுகள்
22. எவரெஸ்ட் சிகரம்
23. மும்பை ஹை
24. நெல் விளையும் பகுதி
25.கங்கை ஆறு
26. கிழக்கு தொடர்ச்சி மலை
27. மன்னார் வளைகுடா
28 காவிரி ஆறு
29.அந்தமான்-நிக்கோபர் தீவுகள்
SSLC Social Science Important Questions 2026 Tamil Medium PDF Download | 10th Public Exam Guide Tamil Nadu

0 கருத்துகள்