Ad Code

Ticker

6/recent/ticker-posts

சகல யோகம் தரும் சனி பகவான் | Shani Bhagavan Blessings, Parikaram & Astrology Benefits in Tamil

 


மாசி மாதம் 22-தேதி (6.3.2026) வெள்ளிக்கிழமையன்று காலை 7.56 மணியளவில் பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசியில் வாக்கி யக் கணித ரீதியாக ணி பகான் பெயர்ச்சியாகிறார். அங்கு 24.4.2028 வார்.அவரது அருட்பார்வை ரிஷபம், கள்ளி, தனு ஆகிய ராசிகளில் பதிகிறது.இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அஷ்டமத்துச் சனியாகவும், கள்ளி ராசிக்கு கண்டகச் சனியாக யும். தனுக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாகவும் வருகிறது. மகர ராசிக்கு ஏழனரச் சளி முற்றிலும் வில குகிறது. விருச்சிக ராசிக்கு அர்த் தாஷ்டமச் சனி விலகுகிறது. கும்ப ராசிக்கு குடும்பச் சனி வருகிறது. மீன ராசிக்கு ஜென்மச்சனிதொடங்கு கிறது. மேஷ ராசிக்கு விரயச் சனி யாகி, ஏழரைச் சனி ஆரம்பமாகிறது.


சனி விலகும் ராசிக்காரர்கள் நள சக்கரவர்த்திக்கு சனி விலகி அருள் கொடுத்த தலமான திருநள்ளா றுக்கு, யோகபலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் சகல பாக் கியமும் கிடைக்கும். சனிப்பெயர்ச்சி நடைபெறுபவர்கள், தங்களின் கய ஜாதகத்தில் சனி எத்தனையாவது சுற்று நடைபெறுகிறது என்பதை அறிந்து குச்சானூர், திருக்கொன் ளிக்காடு. திருக்கொடியலூர், பெரிச்சிகோவில் போன்ற சனி பசுவானுக்குரிய தலங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம். மேலும் சனிப்பெயர்ச்சியான சில வாரங் களுக்குள், அருகிலுள்ள சிவாலயம் சென்று. ன்று அங்குள்ள சனிபகவானுக்கு என்தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட்டு வரலாம்.இந்தச் சனியின் சஞ்சார காலத் தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. அதே போல்ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், 12 ராசிகளுக்குமான சனிப் பெயர்ச்சி பலன்கள் கணித்து வழங் கப்பட்டுள்ளது.


சனியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சாதனை நிகழ்ந்த விரும் புபவர்கள் அப ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கு ஏற்ற தெய்வ வழிபா டுகளைத் தேர்ந்தெடுத்து, யோகப லம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வந்தால் நினைத்தகாரியம் நிறைவேறும். நிம்மதிகிட்டும்.

பொதுபலன்கள் 


மீனத்தில் சனி சஞ்சரிப்பதால் மழை வளம் அதிகரிக்கும் உச்சம் பெற்ற சுக்ரனும், சனியோடு இணைந்து இருப்பதால்,சனி-செவ்வாய் பார்வை காலத்திலும், அவற் றின் சேர்க்கை காலத்திலும் உலக நாடுகளுக்குள் பிரச்சினை தலை தூக்கும். இயற்கை சீற்றங்கள், வெள்ளப்பெருக்கு. கடல் கொந்த ளிப்பு நிலச்சரிவு போன்றவை ஏற்பட லாம். பறவை காய்ச்சல் மற்றும் விலங்குகள் மூலம் பாவும் நோய்த் தொற்று உண்டாகும். ஆயினும் சகா தாரத்துறை அவற்றை கட்டுப்படுத்தி மக்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகுத்துக் கொடுக்கும்.

அரசியல் சதுரங்கத்தில் வரப்போகும் தேர்தல் களம் அனைத்து கட்சிகளுக்கும் சவாலன போட்டியாக அமையும். களத்தில் இறங்கும் பிரப வங்களால் தொண்டர்களுக்குள் கொந்தளிப்பு ஏற்படும். ஆயினும் முடிவில் மக்கள் விரும்பியபடி நல்லாட்சி அமையும்.அரசியலில் பெண்களுக்கு பொறுப்புகளும், முக்கியத்துவமும் கிடைக்கும்.


உச்ச குருவின் சஞ்சாரத்தில் கல்வித்துறையில் மிகுந்த முன்னேற்றமும் ஆச்சரியப்படும் விதம் இளம் கலைஞர்கள் பலர் உருவாகும் சூழ் நிலையும் ஏற்படும். கலை, இலக்கியம், ஜோதிடம், ஆன்மிகம், பத்திரிகை, கணிப்பொறித்துறை கட்டிடத் துறை போன்றவை வளர்ச்சிபெறும். தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை நினைக்க இயலாத அளவு உயரும். பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை ஏற்ற இறக்க மாகவே இருக்கும். உணவுப் பொருட் கள், அரிசி, பருப்பு. காய்கறி போன்றவற்றின் விலை ஏறுமுகமா கவே இருக்கும். ஆயினும் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும்


சனிப்பெயர்ச்சி காலத்தில் வரும் பெயர்ச்சிகள்

26.5.2026 கடக ராசிக்கு குரு செல்கிறார்.

13.11.2026 மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.

13.6.2027 குரு செல்கிறார்.

16.11.2027 கன்னி ராசிக்கு குரு செல்கிறார்.

18.3.2026 மீண்டும் குரு சிம்ம ராசிக்கு வருகிறார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்