1)10th Social Science Public Exam 2026-ல் important two marks என்ன வரும்?
1. முத்து துறைமுக நிகழ்வை விவரி?
2. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?
3. பெரியாரை ஒரு பெண்ணியக்க வாதியாக மதிப்பிடுக.
டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?
5. மூலர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
6. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்?
7. திருச்சிராப்பள்ளி போறிக்கையின் (1801) முக்கிய கூறுகளை தருக?
6. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொருத்து வழங்கவும்
9. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
10. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
11. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு வரைக?
12. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறித்து எழு
13. ειδεχύσθει Φυτών போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் என
14. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரை?
15. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்
16. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்களை விரிக்கவும்?
17.முனியின் சோயாபுரி நொக்கிய அணி வருப்பின் விளைவுகள் உாவை
18. முதல் உலகப்போருக்கு பிந்தைய உலகத்தில் மூன்று சர்வாதிகாரிகள்
19. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடுக?
20. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக?
2.10th Social Science Public Exam 2026-ல் Civics important two marks என்ன வரும்?
1. செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?
2. உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதிகள் யாவை?
3. சார்க் உறுப்பு நாடுகளில் பட்டியலிடுக?
4. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தகுதிகள் யாவர்
5. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக?
6. இந்தியக் குடியரசுத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
7. அரசியலமைப்பு என்றால் என்ன?
6. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக
3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடு
10. உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் என்ன?
3.10th Social Science Public Exam 2026-ல் Geography important two marks என்ன வரும்?
1. இந்தியாவில் அதிக மழைபெறும் பகுதிகள் யாவை?
2. இந்தியாவின் தோட்டப்பயிர்களைக் குறிப்பிடுக?
3.தேரி என்றால் என்ன
4.கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது
5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி கூறுக?
6.இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக?
7. பன்னாட்டு வணிகம் வரையறு?
8. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
9. பேரிடர் அபாய நேர்வு-வரையறு?
10. இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
11.பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
12.இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப்பகுதிகளைக் குறிப்பிடுக?
13. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகள் யாவை?
14. இடம் பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
15. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?
16. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
17. வேண்மை வரையறுக்கவும்!/
18. பருவ மழை வெடிப்பு என்றால் என்er?
19.சாலை போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக?
20. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிக.
4.10th Social Science Public Exam 2026-ல் Economics important two marks என்ன வரும்?
1.தமிழ்நாட்டிலுள்ளசில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுது?
2.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் யாவை
3. நாட்டு வருமானம் வரையறுக்க
4.பசுமைப்புரட்சியின் விளைவுகள்
5. கருப்பு பணம் வரையறு?
6. தனிநபர் வருமானம் (அ) தலா வருமானம் என்றால் என்?
7.தொழில் முனைவோர் என்றால் என்ன
8.பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
9. மொத்த உரநாட்டு உற்பத்தியின் (GDP) பொருள் என்ன
10.பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) சிறுகுறிப்பு வரைக

0 கருத்துகள்