சுருக்கமாக விடையளிக்கவும்
1.வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்?
2.பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
3.ஜலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிககவும்?
4. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக?
6. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக?
7. ‘தேரி’ – என்றால் என்ன?
8. தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக?
9. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?
10. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படுகிறது?
11.சார்க் உறுப்பு நாடுகளை பட்டியலிடுக?
12. அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
13. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
14. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
15. தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
வேறுபடுத்துக
1. தாமிரபரணி மற்றும் காவிரி
2. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.
3. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.
காரணம் தருக
1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடரச்சியற்று காணப்படுகிறது.
2. கிராமங்களைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.
விரிவாக விடையளிக்கவும்
1. 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து வரிவாக ஆராயவும்?
2. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக?
3. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்?
4. சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி?
5. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்?
6. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்?
7. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி?
8. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக?
9. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக?
10. தொழில்முனைவோரின் பங்கிளை பற்றி விளக்குக?
சில பயனுள்ள பக்கங்கள்
0 கருத்துகள்