Ad Code

Ticker

6/recent/ticker-posts

NOTES OF LESSON| STEPS



ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை  அனைத்து பாடத்துக்கும் Notes of lesson எழுதும் போது கீழ்கண்ட படிநிலைகளை பின்பற்றிதான் பாடத்திட்டம் எழுதப்பட வேண்டும்

NOTES OF LESSON

1.Learning objectives

2.Learning outcomes

3.TLM

4.Motivation

5.Introduction

6.Content Transaction

      1 .Teachers activity. (Including content map, contour map, concept map)

      2. Student activity

7.Reinforcement

8.Assessment

Lot

 Not

 Hot

9.Remedial Teaching

10.Follow up


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடத்திற்கும் கீழ்கண்ட படிநிலைப் பின்பற்றி தான் பாடதிட்டம் எழுதப்பட வேண்டும்

1. கற்றல் நோக்கங்கள்

2.கற்றல் விளைவுகள்

3.TLM

4. ஆர்வமூட்டல்

5. பாட அறிமுகம்

6.படித்தல்

7.மனவரைபடம்

8.தொகுக்கதலும், வழங்குதலும்.

9.வலுவூட்டுதலும், செறிவூட்டுதலும்.

10. மதிப்பீடு

 Lot

 Not

 Hot

11. குறைதீர் கற்பித்தல்

12. எழுதுதல்.

13. தொடர்பணி.


6th class to 10 th class social science map DOWNLOAD

6th class 7th class 8th class 9th class 10th class notes of lesson

தொண்மை பாதுகாப்பு மன்றம்

Lesson plan Guide

India map online Test

6th class 7th class 8th class 9th class 10th class LO English medium

Would Map online Test

கருத்துரையிடுக

0 கருத்துகள்