1) நிரங்கரி என்றால் என்ன?
அ) வறுமை
ஆ) விடுதலை
இ) உருவமற்ற
ஈ) மறுமணம்
விடை : இ) உருவமற்ற
2) நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர் யார்?
அ) பாபாதயாள் தாஸ்
ஆ) வள்ளலார்
இ) அயோத்திதாசர்
ஈ) பாபாராம்சிங்
விடை : அ) பாபாதயாள் தாஸ்
3) நாம்தாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?
அ) பாபா தயாள்தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) அயோத்திதாசர்
ஈ) மௌலானா
விடை : ஆ) பாபா ராம்சிங்
அ) அயோத்திதாசர்
ஆ) வள்ளலார்
இ ) பாபா ராம்சிங்
ஈ) அயோத்திதாசர்
விடை : ஆ) வள்ளலார்
7) அனைத்து மக்களுக்குமான இலவச உணவகம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
அ) தட்சிணேசுவரம்
ஆ) கல்கத்தா
இ) வடலூர்
ஈ) திருவனந்தபுரம்
விடை : இ) வடலூர்
8) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்னும் அமைப்பை நிறுவியவர் யார்?
அ) வள்ளலார்
ஆ) காந்தியடிகள்
இ) அய்யன்காளி
ஈ) நாராயணகுரு
விடை : அ) வள்ளலார்
11) திராவிட பாண்டியன்' என்னும் இதழ் யாரால் துவங்கப்பட்டது?
அ) அயோத்திதாசர்
ஆ) ராம்சிங்
இ) வள்ளலார்
ஈ) அய்யன்காளி
விடை : அ) அயோத்திதாசர்
12) ----- , அகாலி இயக்கத்தின்முன்னோடி.
அ) சிங்சபா
ஆ) அலிகார்
இ) பார்சி
ஈ) பிரார்த்தனை சமாஜம்
விடை : அ) சிங்சபா
13 ) வள்ளலாரின் பாடல்கள் ------- பெயரில் தொகுக்கப்பட்டன.
அ) திருவாசகம்
ஆ) பத்துப்பாட்டு
இ) திருவருட்பா
ஈ) தேவாரம்
0 கருத்துகள்