10 ஆம் வகுப்பு
சமூக அறிவியல் - வரலாறு -
அலகு 5 - 19 ஆம் நூற்றாண்டில்
சமூக சமயச் சீர்திருத்த இயக்கங்கள்
1) கீழ்க்கண்டவற்றுள் எது ஜோதி பா பூலே எழுதிய நூல்?
அ) நியு இந்தியா
ஆ) திராவிட பாண்டியன்
இ) குலாம்கிரி
ஈ) காமன்வீல்
விடை : இ) குலாம்கிரி
2) நாராயண குரு எங்கு பிறந்தார் ?
அ) மகாராஷ்டிரா
ஆ) கல்கத்தா
இ ) கேரளா
ஈ) பஞ்சாப்
விடை : இ ) கேரளா
3) நாராயணகுரு எங்கு கோவில் கட்டினார்?
அ) அருவிபுரம்
ஆ) கல்கத்தா
இ) தட்சிணேசுவரம்
ஈ) திருவனந்தபுரம்
விடை : அ) அருவிபுரம்
4) நாராயண தர்ம பரிபாலன யோகம்
என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
அ) ஜோதிபா பூலே
ஆ) அய்யன்காளி
இ) நாராயணகுரு
ஈ) கேசவ்சந்திரசென்
விடை : இ) நாராயணகுரு
5) ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளி
யாரால் தொடங்கப்பட்டது?
அ) விவேகானந்தர்
ஆ) மூல்சங்கர்
இ ) தயானந்த சரஸ்வதி
ஈ) ஜோதிபா பூலே
விடை : ஈ) ஜோதிபா பூலே
6) இந்தியாவில் ----- புத்துயிர் பெறுவதில்
பிரம்மஞான சபை முக்கியப் பங்காற்றியது.
அ) கிறித்தவம்
ஆ) சமணம்
இ ) பௌத்தம்
ஈ) சீக்கியம்
விடை : இ ) பௌத்தம்
7) அய்யங்காளி எங்கு பிறந்தார் ?
அ) வெங்கனூர்
ஆ) அருவிபுரம்
இ ) பம்பாய்
ஈ) புனே
விடை : அ) வெங்கனூர்
8) சாது ஜன பரிபாலன சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
அ) 1908
ஆ) 1907
இ) 1906
ஈ) 1910
விடை : ஆ) 1907
9) சாது ஜன பரிபாலன சங்கத்தை
நிறுவியவர் யார்?
O அ) நாராயணகுரு
O ஆ) அய்யன்காளி
ட
O இ) வள்ளலார்
ஈ) தயானந்த சரஸ்வதி
விடை : ஆ) அய்யன்காளி
10 ) சர்சையத் அகமது கான் எங்கு பிறந்தார் ?
அ) மும்பை
ஆ) கல்கத்தா
இ ) லக்னோ
ஈ) டெல்லி
விடை : ஈ) டெல்லி
11) முகமதிய ஆங்கிலோ ஒரியண்டல்
கல்லூரியை நிறுவியவர் யார் ?
அ ) சர்சையத் அகமத்கான்
ஆ) பாபா தயாள் தாஸ்
இ) H.S.ஆல்காட்
ஈ) அயோத்தி தாசர்
விடை : அ ) சர்சையத் அகமத்கான்
12) அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார் ?
அ) அயோத்திதாசர்
ஆ) பாபா தயாள் தாஸ்
இ ) H.S.ஆல்காட்
ஈ) சர் சையத் அகமத் கான்
விடை : ஈ) சர் சையத் அகமத் கான்
13) பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால்
தொடங்கப்பட்ட இயக்கம் எது?
அ) அலிகார் இயக்கம்
ஆ) தியோபந்த் இயக்கம்
இ) பார்சி இயக்கம்
ஈ) சீக்கியர் இயக்கம்
விடை : ஆ) தியோபந்த் இயக்கம்
14) ராஸ்ட் கோப்தார் ( உண்மை விளம்பி )
எந்த இயக்கத்தின் தாரக மந்திரம்?
அ) பார்சி
ஆ) அலிகார்
இ) தியோபந்த்
ஈ) சீக்கியர்
விடை : அ) பார்சி
15 ) பார்சி சீர்திருத்த இயக்கம் எங்கு
தொடங்கப்பட்டது?
அ) திருவனந்த புரம்
ஆ) பஞ்சாப்
இ ) டெல்லி
ஈ) பம்பாய்
விடை : ஆ) பஞ்சாப்
0 கருத்துகள்