Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாலத்தீவு ஸ்பெஷல் ஸ்பைசி ஃபிரை எப்படி செய்வது?



 தேவையான பொருட்கள்

 சீரகத்தூள்- ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை-1/4 கப்

 காய்ந்த மிளகாய்- 1/4 கப் பொட்டுக்கடலை -1/4 கப் 

அரிசி மாவு -ஒரு கப் 

வறுத்த ரவை- 1/4 கப் 

உப்பு -ஒரு டீஸ்பூன்

 எண்ணெய்- தேவையான அளவு தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை

வாணலியில் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும் அவை அனைத்தையும் சூடு தணியும் வரை வைத்திருந்து அத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்சியில் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும் 

ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியுடன் சீரகத்தூள், அரிசி மாவு, ரவை, மைதா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் எண்ணெயை சூடு செய்து, மாவுடன் கலந்து கிளற வேண்டும் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதை சப்பாத்தி போல் தேய்த்து விருப்பமான டிசைன்களில் மாவை துண்டித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் இப்போது சுவையான மொறுமொறுப்பான ஸ்பைசிஃபிரை பரிமாற தயார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்