இரத்தக் கொதிப்பை சீராக வைக்கும் திணை மாவு ரொட்டி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
திணைமாவு-1கப் சோளமாவு-1/2கப் கோதுமை மாவு-1/2கப் வேகவைத்த உருளைக்கிழங்கு-1/2 கப் உப்பு-சிறிதளவு எண்ணெய்-சுடுவதற்கு செய்முறை
ஒரு அகலமான கிண்ணத்தில் திணைமாவு, சோளமாவு, கோதுமை மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.பின்னர் இதனுடன் வேகவைத்த நன்கு மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு பிசையவும் பின்னர் தேவைக்கேற்ப சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதமாக மாவை பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். தவாவை சூடேற்றியதும் பிசைந்து வைத்த மாவில்
இருந்து சிறு உருண்டையை எடுத்து கால் இன்ஞ் தடிமனாக உருட்டி போட்டு இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.இந்த திணைமாவு ரொட்டி சுவையானது மட்டுமல்ல சாத்தானதும் கூட இரத்த கொதிப்புக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் இந்த ரொட்டியைச் சாப்பிட்டால் இரத்தக்கொதிப்பு மாத்திரை எடுத்துக் கொள்ளாமலே சீராக இருக்கும்.

0 கருத்துகள்