பாடம் 1 முதல் உலகப்போர்
(பாடத்தில் உள்ள மொத்த வினாக்கள் 6 முக்கிய வினாக்கள் -4)
1. சீன ஜப்பானிய போரின் முக்கியத்துவம்?. பொதுத் தேர்வு- 2025
2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்கள்?
3. பதுங்கு குழி போர் முறை ? பொதுத் தேர்வு- 2023
4. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்?
பாடம்-2 இரு உலகப்போர்கள் இடையே உலகம்
(பா.உ மொ. வி = 4 மு.வி = 3)
5. வெள்ளை பயங்கரம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
6. பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது ஏற்படுத்திய தாக்கம்? பொதுத் தேர்வு- 2025
7. டாலர் ஏகாதிபத்தியம் விளக்கு பொதுத்தேர்வு-2024
பாடம்- 3 இரண்டாம் உலகப்போர்(பா. உ. மொ. வி = 6 மு.வி = 4)
8. முதல் உலகப்போருக்குப் பின் தோன்றிய மூன்று முக்கிய சர்வாதிகாரிகள்?
9. முத்து துறைமுக நிகழ்வு.
10. பெவரிட்ஜ் அறிக்கை
11. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்?
பாடம் -4 இரண்டாம் உலகப்போருக்கு உலகம்
(பா.உ.மொ. வி = 6 மு.வி = 4)
12 மாவோவின் நீண்ட பயணம்
13 பாக்தாத் உடன்படிக்கை பற்றி எழுது
14. மார்ஷ்ல் திட்டம் என்றால் என்ன?
15 மூன்றாம் உலக நாடுகள் பற்றி குறிப்பு வரைக
பாடம் 5 பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தம்
(பா.உ.மொ. லி=5 மு.னி =3)
16. ராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் பொதுத்தேர்வு 2023
17. பிரம்ம சமாஜம் ஒழித்த சமூக தீமைகள் ? பொதுத்தேர்வு 2024
18. அடித்தட்டு மக்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகள்?
பாடம் -6 ஆங்கிலேயருக்கு எதிராக தமிழக புரட்சி
(பா. உ. மொ. வி = 5 மு. வி = 3)
19. பானையக்காரர்களின் கடமைகள் யாவை ? பொதுத்தேர்வு 2025
20. களக்காட்டு போரின் முக்கியத்துவம் என்ன?
21. திருச்சி பிரகடனத்தின் முக்கிய கூறுகள்.
பாடம் -7 காலணி இயக்கம்
(பா. உ. மொ. வி = 4 மு.வி =3)
22. வாரிசு இழப்பு கொள்கை நாள் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகள்? பொதுத்தேர்வு 2025
23. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
24. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் ? பொதுத் தேர்வு 2023
பாடம் - 8 காத்திய காலகட்டம்
(பா.மொ. வி = 7 மு. வி = 4)
25. ஜாலியன் வாலாபாக் படுகொலை.
26. கிலாபத் இயக்கம் குறிப்பு
27. ஒத்துழையாமை இயக்கம் ஏன் நிறுத்தப்பட்டது?
28. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
பாடம் - 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
[110. 2.. . 8 = 35. 2 = 21
29. திருநெல்வேலி எழுச்சி குறிப்பு பொதுத்தேர்வு- 2024
30. விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்ன் பங்களிப்பு பொதுத்தேர்வு 2025
பாடம்- 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
(பா.சு.மொ. வி = 6 மு. வி=4)
31. தென்னிந்திய மொழிகளுக்கு கால்டுவெல்லின் பங்களிப்பு
32. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட செய்தித்தாள்களின் பெயர்கள் என்ன?
33. பெரியார் ஒரு பெண்ணியவாதி மதிப்பீடு பொதுத்தேர்வு 2024
34. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறு குறிப்பு வரைக.
புவியியல் முக்கிய இரண்டுமதிப்பெண் வினாக்கள்
முக்கிய வினாக்கள் 32
மொத்த வினாக்கள் =46
பாடம் -1 இந்திய அமைவிடம்
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள்?
2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம்?
3. தக்காண பீடபூமி குறிப்பு பொதுத்தேர்வு 2025
4. லட்சத்தீவுக் கூட்டங்கள் குறிப்பு வரைக
பாடம் -2 இந்தியா காலநிலை
5.காலநிலை பாதிக்கும் காரணிகள்
6.வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன? ? பொதுத் தேர்வு 2023
7.ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
8. பருவமழை வெடிப்பு என்றால் என்ன? பொதுத் தேர்வு - 2024
9. அதிக மழை பெறும் பகுதிகள் யாவை ?
10.இந்தியாவில் உள்ள உயிர்க்கோன காப்பகங்கள் ஏதேனும் ஐந்திணை எழுது
பாடம் -3 இந்திய வேளாண்மை
( பா.உ மொ. வி = 8 மு.வி = 5)
11. மண் வரையறு
12. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளை எழுது
13. வேளாண்மை வரையறை
14. வேளாண்மை முறைகளை குறிப்பிடு பொதுத்தேர்வு 2025
15. இந்திய வேளாண் பருவங்களை எழுது
10th Social Science Public Exam 2026 – Important Questions (PDF Download)
Key words

0 கருத்துகள்