1)ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?
2) இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்’ குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை
3) ‘டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக
4)முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.
விடை
5) மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை
6) மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
விடை
7) சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
விடை
8) பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
விடை
9)களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
விடை
10)வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
விடை
11)கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.
விடை
12)பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
13)தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை
14)கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
விடை
15) திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
விடை
16) முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?
விடை
17) ஆங்கிலேயே இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை
18) லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
விடை
19) பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
விடை
20) பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை
0 கருத்துகள்