ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?
விடை:
- இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று,
- பிரான்சின் அதி தீவிரப்பற்று,
- ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று
ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர்வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.
*பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள்
*பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலக் கோடு பாடலாக
*10th class social Public (2024-25) Important Question Both Medium
*Map online Quiz
0 கருத்துகள்