Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNTET Tamil Model Question Paper-2 2026 PDF Download | TET தமிழ் மாதிரித் தேர்வு 📚

 

TNTET Tamil model question paper 2026, TET Tamil model exam 2026,  TET Exam 2026 Tamil

1.பள்ளிப்பறவைகள் நூலின் ஆசிரியர்


A. ந.பிச்சமூர்த்தி


B. தி.ஜானகிராமன்


C. புலவர் குழந்தை


D. பெருஞ்சித்திரனார்

2.திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர்

A. நா.வானமாமலை


B. பெருஞ்சித்திரனார்


C. பாவாணர்


D. ந.பிச்சமூர்த்தி


3.தமிழுக்காக முதல் மாநாடு நடத்திய நாடு


A. சிங்கப்பூர்


B. மலேசியா


C. இலங்கை


D. தைவான்


4.புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்


A. ஈரோடு தமிழன்பன்


B. பெருஞ்சித்திரனார்


C. எழில் முதல்வன்


D. பாவாணர்


5.தனித்து நின்று பொருள் தரும் சொல்


A. தனிமொழி


B. பொதுமொழி


C. தொடர்மொழி


D. அளபெடை


6.பச்சை நிழல் நூலின் ஆசிரியர்


A. M.S. உதயமூர்த்தி


B. மா. நன்னன்


C. சேதுமணி மணியன்


D. உதயசங்கர்


7. Homograph என்பதன் கலைச்சொல்


A. ஒப்பெழுத்து


B. மெய்யெழுத்து


C. உயிரெழுத்து


D. சார்பெழுத்து


8.உலகக் காற்று நாள்


A. ஜூன் 5


B.ஜீன் 10


C. ஜூன் 15


D. ஜூன் 20


9.நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா என்று அழைக்கப்படுபவர்


A. பாரதியார்


B. பாரதிதாசன்


C. சுரதா


D. வண்ணதாசன்


10.தொங்கான் என்று அழைக்கப்படுவது


A. சுறாமீன்


B. கப்பல்


C.புயல்


D. கடற்கூத்து


11.தொகைநிலைத் தொடரின் வகைகள்


A. 5


B. 6


C. 8


D.9


12."அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்று கூறியவர்


A. நற்றிணை


B. குறுந்தொகை


C. ஐங்குறுநூறு


D. புறநானூறு


13.நறுந்தொகை எழுதியவர்


A. புலவர் குழந்தை


B. பரஞ்சோதி முனிவர்


C. அதிவீரராம பாண்டியர்


D. ஔவையார்


14.கூத்தராற்றுப்படை எத்தனை அடிகளை உடையது


A. 672


B. 682


C. 583


D. 601


15. கோபல்ல கிராமம் நூலின் ஆசிரியர்


A. கி.இராஜநாராயணன்


B. கு. அழகிரிசாமி


C. பூமணி


D. கு.ப. ராசகோபாலன்


16.தொகாநிலைத்தொடரின் வகைகள்


A. 5


B. 7


C. 9

D. 11


17.திருக்குறள் தெளிவுரை எழுதியவர்


A. கு. அழகிரிசாமி

B. எஸ். இராமகிருஷ்ணன்

C. வ.உ.சிதம்பரனார்

D. கு. சிவராமன்


18.இவ்வுலகம் யாருக்கு உரிமை உடையது 



A. நடுநிலையாளர்


B. பண்பாளர்


C. கல்வியாளர்


D. அனைத்தும்


19.ஜப்பான் உருவாக்கிய இயந்திர மனிதன்


A. வாட்சன்


B. பெப்பர்


C. இலா


D. வேர்டுஎம்மித்


20.பெருமாள் திருமொழி இயற்றியவர்


A. நம்மாழ்வார்


B. ஆண்டாள்


C. குலசேகராழ்வார்


D. பெரியாழ்வார்


21.பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை


A. 70


B. 34


C. 24


D. 44


22. இடம் எத்தனை வகைபடும்


A. 3


B. 2


C. 4


D. 5


23.சதாவதானி என்று அழைக்கப்படுபவர்


A. குணங்குடி மஸ்தான்


B. செய்குதம்பிப் பாவலர்


C. அப்துல் காதிர்


D. முகம்மது இஸ்மாயில்


24. திருவிளையாடற்புராணம் இயற்றியவர்


A. பரஞ்சோதி முனிவர்


B. சேக்கிழார்


C. திருத்தக்கத் தேவர்


D. காளமேகப் புலவர்


25.விடையின் வகைகள்


A. 6


B. 7


C. 8


D. 10


26."நாடகக் கலையை மீட்டெடுப்பதே நமது குறிக்கோள்" என்றவர்


A. நா. வானமாமலை


B. தொ. பரமசிவன்


C. சங்கரதாஸ் சுவாமிகள்


D. ந. முத்துசாமி


27. இருபாலருக்கும் பொதுவான பருவம்


A. முத்தம்


B. வருகை


C. அம்புலி


D. அனைத்தும்


28. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று கூறியவர்


A. சேக்கிழார்


B. திருவள்ளுவர்


C. பரஞ்சோதி முனிவர்


D.பாரதியார்


29.சுடுமண் சிலைகள் என்னும் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றவர்


A. எழில்முதல்வன்


B. தமிழழகனார்


C. சா. கந்தசாமி


D. ந. முத்துசாமி


30. முல்லை நிலத்தின் பெரும்பொழுது


A. குளிர்காலம்


B. கார்காலம்


C. இளவேனில்


D. பின்பனி

31.உலகத்தார் யரை உறவாகக் கொண்டு போற்றுவர்


A. குடிப்பெருமை உடையவர்


B. கல்வியாளர்


C. பண்பாளர்


D. எதுவுமில்லை


32. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலை எழுதியவர்


A. மு. வரதராசனார்


B. ந. பிச்சமூர்த்தி


C.ம.பொ.சி


D. நாமக்கல் கவிஞர்


33. திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை உடையவர்


A. இரண்டாம் இராசராசன்


B. ராஜேந்திர சோழன்


C. கரிகால் சோழன்


D. சேரன் செங்குட்டுவன்


34. "அடிகள் நீரே அருளுக" என்று கூறியவர்


A. இளங்கோவடிகள்


B. சீத்தலைச்சாத்தனார்


C. சேரன் செங்குட்டுவன்


D. அனைவரும்


35.சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்


A. அணுராதா ரமணன்


B. ராஜம் கிருஷ்ணன்


C. ரமணி சந்திரன்


D. கிருஷ்ணம்மாள்


36.புறத்திணை வகைகள்


A. 10


B. 12


C. 11


D. 9


37.என் கதை நூலின் ஆசிரியர்


A. உ.வே.சா.


B. ராஜம் கிருஷ்ணன்


C. நாமக்கல் கவிஞர்


D. பெரியார்


38.கடையெழு வள்ளல்களின் கொடைப் பெருமையைப் பற்றிக் கூறும் நூல்


A. எட்டுத்தொகை


B. சிறுபாணாற்றுப்படை


C. புறநானூறு


D. அனைத்தும்


39. சேரமான் காதலி என்னும் புதினத்தைப் படைத்தவர்


A. நாஞ்சில் நாடன்


B. தி. ஜானகிராமன்


C. கவிஞர் கண்ணதாசன்


D. வைரமுத்து


40. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடக் காரணம்


A. நாடு கவர்தல்


B. ஆநிரை கவர்தல்


C. வலிமையை நிலைநாட்டுதல்


D. கோட்டை முற்றுகை


41. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதுவது


A. திருக்குறள்


B. புறநானூறு


C. சிலப்பதிகாரம்


D. பெரியபுராணம்


42. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது


A. பிரம்ம கமலம்


B. குறிஞ்சி


C. மூங்கில்


D. சண்பகம்


43.வெண்பாவின் வகைகள்


A. 3


B. 2


C. 4


D.5


44. ஆசிரியப்பாவின் வகைகள்


A. 3


B. 4


C. 2


D. 5

45.சொற்பொழிவாற்றுவது போன்ற அசை உடையது


A. செப்பலோசை


B. அகவலோசை


C. துள்ளலோசை


D. தூங்கலோசை


46. ஜெயகாந்தனின் எப்புதினம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது


A. மரப்பசு


B. யுகசக்தி


C. சில நேரங்களில் சில மனிதர்கள்


D. தர்க்கத்திற்கு அப்பால்


47.தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை


A. 3615


B. 3260


C. 790


D. 1255


48.சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை, சவாலாக ஜெயகாந்தன் கருதுவது


A. அரசின் நலத்திட்டம்


B. சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்


C. அறிவியல் முன்னேற்றம்


D. முதலீடுகள்


49. கல்மரம் நூலின் ஆசிரியர்


A. பாவண்ணன்


B. ஜெயகாந்தன்


C. திலகவதி


D. ந. முருகேச பாண்டியன்


50. Cultural Values என்பதன் கலைச்சொல்


A. பண்பாட்டு எல்லை


B. பண்பாடு


C. பண்பாட்டு விழுமியம்


D. அனைத்தும்


விடைகள் 

இதையும் படியுங்கள் 

TET exam 2026 Tamil Model  Questions -1

TET Exam free online test 

கருத்துரையிடுக

0 கருத்துகள்