Ad Code

Ticker

6/recent/ticker-posts

TET Social science model exam 2026, TNTET Social science model question paper 2026, TET Exam 2026 Social science important questions.

TET Social science model exam 2026, TNTET Social science model question paper 2026, TET Exam 2026 Social science important questions.


 மாதிரித் தேர்வு - 1


1.வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்


A. பூம்புகார்


B. தொண்டி


C. கொற்கை


D. காஞ்சிபுரம்


2.கீழடி அகழ்வாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்


A. மதுரை


B. திருச்சி


C. பூம்புகா


D. இவை அனைத்தும்


3.கைலாசநாதர் ஆலயத்தை கட்டியவர்


A. இராஜராஜசோழன்


B. இராஜேந்திர சோழன்


C. இராஜசிம்மன்


D. நரசிம்மவர்மன்


4.தமிழகத்தில் மிக பழமையான நகரம்


A. மதுரை


B. திருச்சி


C. செஞ்சி


D. எதுவுமில்லை


5.ஏரிகளின் மாவட்டம்


A. திருச்சி


B. சென்னை


C. காஞ்சிபுரம்


D. A மற்றும் B


6. மாசாத்துவான் என்னும் பெயர் தரும் பொருள்


A. பெருங்கடல் வணிகன்


B. பெரு வணிகன்


C. பெரிய அரசன்


D. சிறந்த வணிகன்.


7.சோழ அரசின் துறைமுகம்


A. தொண்டி


B. முசிறி


C. பூம்புகார்


D. கொற்கை


8.6500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம்


A. சிந்து சமவெளி நாகரிகம்


B. ஹரப்பா நாகரிகம்


C, மெசபடோமியா நாகரிகம்


D. மொகஞ்சதாரோ நாகரிகம்


9.கிரேக்க வரலாற்று ஆசிரியர்


A. பாகியான்


B. மெகஸ்தனிஸ்


C. யுவான் சுவாங்


D. கௌடில்யர்


10."கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று பாடியவர்


A. காளிதாசர்


B. ஜோதிபாலர்


C. திருநாவுக்கரசர்


D. சம்பந்தர்


11.Mint என்பதன் கலைச்சொல்


A. அகழி


B. கலத்தல்


C. வெளிநாட்டவர்


D. நாணயச்சாலை


12.திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் எந்த நாட்டைச் சார்ந்தது


A. தொண்டைநாடு


B. சோழநாடு


C. சேரநாடு


D. பாண்டியநாடு


13.வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுகம்


A. கொற்கை


B. முசிறி


C. புகார்


D. தகடூர்


14.பட்டினப்பாலையில் கடல் வழியே இறக்குமதி செய்யப்பட்ட பொருள்


A. முத்து


B. தங்கம்


C. கருமிளகு


D. குதிரைகள்


15.வடமலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்


A. பவளம்


B. முத்து


C. குதிரை


D. தங்கம்


16.Excavation என்பதன் கலைச்சொல்


A. சித்திர எழுத்து


B. கைத்திறன்


C. அகழ்வாராய்ச்சி


D. மாவுக்கல்


17.சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்


A. இரும்பு


B. செம்பு


C. பித்தளை


D. தாமிரம்


18.இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு


A. 1861


B. 1851


C. 1871

D. எதுவுமில்லை


19."சிவில்" என்பதன் பொருள்


A. பண்பாடு


B. நாகரிகம்


C. நகரம்


D. கலாச்சாரம்


20.1924 ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனர்


A. சார்லஸ் மேசன்


B. ஜான் மார்ஷல்


C. அலெக்சாண்டர் கன்னிங் ஹாம்


D. ராமெஸிஸ்


21.சந்திர கடவுளுக்கு நினைவிடம் கட்டியவர்


A. குக்குபு மன்னன்

B. உர்நம்மு

C. அபு சிம்பல்

D. ஜிகுராட்


22.பழங்கால மனிதன் தனது உணவு சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

A. வணிகம்


B. வேட்டையாடுதல்


C. விவசாயம்


D. விலங்குகளை வளர்த்தல்


23.எழுத்து பொறிப்புகள் பற்றிய படிப்பு


A. நாணயவியல்


B. தொல்லியல்


C. கல்வெட்டியல்


D. எழுத்தியல்


24.கோவில்கள் எதன் கீழ் வகைபடுத்தப்படுகின்றன


A. கல்வெட்டுகள்


B. இலக்கிய சான்றுகள்


C. தொல்கைத் திறன் பொருட்கள்


D. நினைவு சின்னங்கள்


25."The Search For The India's Lost Emperor"என்ற நூலை எழுதியவர் 

A. வில்லியம் ஜோன்ஸ் 

B. ஜேம்ஸ் பிரின்செப்

C. கன்னிங் காம்

D. சார்லஸ் ஆலன்


26.அசோகர் பற்றிய தகவல் எந்த நூற்றாண்டு வரை இடம்பெறவில்லை


A. 19ம் நூற்றாண்டு


B. 18ம் நூற்றாண்டு


C. 17ம் நூற்றாண்டு


D. 16ம் நூற்றாண்டு


27.மனிதன் முதலில் பழக்கிய விலங்கு


A. பூனை


B. நாய்


C. குதிரை


D. LOIT


28.Inscription என்பதன் கலைச்சொல்


A. ஆதாரங்கள்


B. கல்வெட்டுகள்


C. நினைவுச்சின்னங்கள்


D. செப்பேடுகள்


29.சாகுந்தலம் என்பது எப்பிரிவின் கீழ் வகைபடுத்தப்படும்


A. காப்பியங்கள்


B. பாடல்கள்


C. A மற்றும் B


D. இதிகாசங்கள்


30.பின்வருவனவற்றுள் எது/எவை தொல்லியல் அடையாளங்கள்


A. கற்கருவிகள்


B. புதைகருவிகள்


C. பாறை ஓவியங்கள்


D. அனைத்தும்


31.சார்லஸ் ஆலன் என்பவர்


A. ஆங்கில எழுத்தாளர்


B. வரலாற்று ஆய்வாளர்


C. தொல்லியலாளர்


D. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்


32.கல், எலும்பில் செய்த கருவிகளை பயன்படுத்தியவர்களின் காலம்

A. 8000 ஆண்டுகளுக்கு முன்

B. 18000 ஆண்டுகளுக்கு முன்

C. 6000 ஆண்டுகளுக்கு முன்

D. 16000 ஆண்டுகளுக்கு முன்


33.சுயமாக சிந்திக்கும் மனிதன் எவ்வாறு அழைக்கப்படுகிறான்


A. ஹோமோ செப்பியன்ஸ்

B. குரோ மெக்னான்ஸ்

C. ஹோமோ எரக்டஸ்

D. ஹோமோ எபிலிஸ்


34.Nomad என்பதன் கலைச்சொல்


A.காலடி சுவடு

B. பரிணாம வளர்ச்சி

C. நாடோடி

D. இரை


35.மனிதனின் முன்னோடியான கண்டுபிடிப்பாக கருதப்படுவது


A. சக்கரம்


B. பானை செய்வது


C. நெருப்பு


D. வேட்டை கருவிகள்


36.பாறை ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன


A. கரூர்


B. நீலகிரி


C. கொடைக்கானல்


D. கன்னியாகுமரி


37.எந்த மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது


A. அஸ்ட்ரோலோபிதிகஸ்


B. ஹோமோ ஹேபிலிஸ்


C. ஹோமோ செப்பியன்ஸ்


D. ஹோமோ எரக்டஸ்


38.மனிதர்கள் தங்கள் எண்ணங்களை எதில் பதிவு செய்தனர்


A. சைகை மூலம்


B. பாறைகளில்


C. ஒலிமூலம்


D. குகைகளில்


39.இன்றனவும் தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் உள்ள மாவட்டம்


A. நீலகிரி


B. கொடைக்கானல்


C. விழுப்புரம்


D. கரூர்


40.கி.மு. 3100-1100 க்கு இடைப்பட்ட நாகரிகம்


A. சிந்துவெளி நாகரிகம்


B. சீன நாகரிகம்


C. எகிப்து நாகரிகம்


D. மெசபடோமியா நாகரிகம்


41.லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில்பாதை அமைத்த ஆண்டு


A. 1756


B. 1886


C. 1856


D. 1846


42. ஹரப்பா மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்திய விலங்கு


A. குதிரை


B. யானை


C. காளை


D. எருது


43.ஹரப்பா காலத்தில் தானியக்களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம்


A. குஜராத்


B. ஹரியானா


C. ராஜஸ்தான்


D. மேகாலயா


44.லோத்தலில் உள்ள கப்பல் கட்டும் தளம் எந்த ஆற்றின்


கரையில் அமைந்துள்ளது


A. சபர்மதி


B. கங்கை


C. பிரம்மபுத்திரா


D. எதுவுமில்லை


45.இன்று வரை நம்மால் புரிந்து கொள்ள முடியாத எழுத்துக்கள்


A. ஹரப்பா எழுத்துக்கள்


B. மொஹன்சதாரோ எழுத்துக்கள்


C. சிந்துவெளி எழுத்துக்கள்


D. மெசபடோமியா எழுத்துக்கள்


46.முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது


A. எகிப்தியர்கள்


B. பாரசீகர்கள்


C. சுமேரியர்கள்


D. சீனர்கள்


47.கதிரியக்க கார்பன் முறை எதை அறிய பயன்படுகிறது


A. பொருளின் தன்மையை


B. பொருளின் வயதை


C. பொருளின் தரத்தை


D. பொருளின் பயன்பாட்டை


48. இந்திய தொல்லியல் துறையின் தலைமையிடம் எங்குள்ளது


A. கல்கத்தா


B. சென்னை


C. மும்பை


D. டில்லி


49.ஆற்றங்கரைகள் "நாகரிகத்தின் தொட்டில்கள்" என அழைக்கப்பட காரணம்


A. மண் வளமாக உள்ளதால்


B. சீரான காலநிலை உள்ளதால்


C. ஈரத்தன்மை அதிகம் உள்ளதால்


D. நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்


50.பீகிங் மனிதன் வாழ்ந்த நாடு


A. எகிப்து


B. சீனா


C. ஆப்பிரிக்கா


D. ஐரோப்பா


51.நாளங்காடி என்பது


A. இரவு நேரக் கடை

B. பகல் நேரக் கடை

C. இரவும் பகலும் உள்ள கடை

D. எதுவுமில்லை


52.பட்டினப்பாலை நூலில் கூறப்படும் நகரம்


A. மதுரை


B. திருச்சி


C. பூம்புகார்


D. தொணடி


53.கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது


A. மதுரை


B. காஞ்சிபுரம்


C. திருவண்ணாமலை


D. அனைத்தும்


54.கல்விக்காக காஞ்சிக்கு வந்தவர்


A. யுவான் சுவான்


B. மெகஸ்தனிஸ்


C. பாவாரியன்


D. காளிதாஸ்


55.நீர் மேலாண்மையில் சிறந்த நகரம்/நகரங்கள்


A. மதுரை


B. காஞ்சி


С. புகார் 


D. அனைத்தும்


56.கொற்கை, வஞ்சி, தொண்டி என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ள நாடு


A. சிங்கப்பூர்


B. பாகிஸ்தான்


C. நேபாளம்


D. ஜப்பான்


57.ஹரப்பா நாகரிகம் தொடங்கிய ஆண்டு


A. பொ.ஆ.மு.1900


B. பொ.ஆ.மு...3000


C. பொ.ஆ.மு.1500


D.பொ.ஆ.மு.3300


58.வரலாற்றுத் தொடக்க காலம் என்பது


A. வரலாற்றுக்கும், முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்


B. வரலாற்றுக்கும் சங்ககால தொடக்கத்திற்கும் இடைப்பட்ட காலம்


C, வரலாற்றுக்கும், பொது ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம்


D. எதுவுமில்லை


59.ஒலைச்சுவடிகள் எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது


A. மதசார்புள்ள இலக்கியம்


B. மதசார்பற்ற இலக்கியம்


C. பக்தி இலக்கியம்


D. சங்க இலக்கியம்


60. இலக்கிய சான்றுகளின்கீழ் எது வகைபடுத்தப்படுகிறது


A. பாறைக் கல்வெட்டுகள்


B. நாணயங்கள்


C. வெளிநாட்டுப் பயணி குறிப்புகள்


D. நினைவு சின்னங்கள்


61.2.3 ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் பெயர்


A. குரோமேக்னான்ஸ்


B. ஹோமோ எரக்டஸ்


C. ஹோமோ ஹெபிலிஸ்


D. ஹோமோ செப்பியன்ஸ்


62.நியாண்டர்தால் மனிதன் வாழ்விடம்


A. தென் ஆப்பிரிக்கா


B. கிழக்கு ஆப்பிரிக்கா


C. ஐரோப்பா


D. ஆசியா


63.தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது


A. ஆசியா


B. ஆப்பிரிக்கா


C. அமெரிக்கா


D. ஐரோப்பா


64.மனிதர்கள் நெடுங்காலமாக தங்கிய இடம்


A. குகைகள்


B. பாறைகள்


C. சமவெளிகள்


D. ஆற்றங்கரை


65.Logos என்பதன் பொருள்


A. காரணம்


B. எண்ணம்


C. பதிவுகள்


D. நினைவுகள்


66.சிந்துவெளி முத்திரைகள் குறிக்கும் நாட்டின் தற்போதைய பெயர்/கள்


A. ஈராக்


B. குவைத்


C. சிரியா


D. அனைத்தும்

67.யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி இடம் அமைந்திருப்பது


A. ஹரப்பாவில்

B. மொகஞ்சராதோவில்

C. மெசபடோமியாவில்

D. A மற்றும் C


68.பட்டினப்பாலையின் ஆசிரியர்


A. கடியலூர் உருத்திரங்கண்ணனார்


B. கன்னஞ்சேந்தனார்


C. மாறன் பொறையனார்


D. கணிமேதாவியார்


69. மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம்


A. செம்பு


B. இரும்பு


C, பித்தளை


D. தாமிரம்


70.வரலாறு என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது


A. கிரேக்கம்


B. லத்தீன்


C. உருது


D. தமிழ்


71."இஸ்டோரியா" என்னும் சொல்லின் பொருள்


A. அனுபவத்தின் மூலம் கற்றல்


B. செய்து காட்டலின் மூலம் கற்றல்


C. விசாரிப்பதன் மூலம் கற்றல்


D. அனைத்தும்


72. ஹோமோ செப்பியன்ஸ் மனிதன் எங்கிருந்து இடம்பெயர்ந்தான்


A. தென் ஆப்ரிக்கா


B. கிழக்கு ஆப்ரிக்கா


C. ஐரோப்பா


D. ஆசியா


73.பரிணாமத்தின் வழிமுறை

A. நேரடியானது

B. மறைமுகமானது

C. படிப்படியானது

D. விரைவானது


74. சிந்துவெளி நாகரிகம் எக்காலத்தை சார்ந்தது

A. பழைய கற்காலம்

B. இடைக்கற்காலம்

C. புதிய கற்காலம்

D. உலோகக்காலம்


75. இந்திய எல்லைகளில் இருந்த நாகரிகம்


A. ஹரப்பா

B. மொஹஞ்சதாரோ

C. சுமேரிய நாகரிகம்

D. B மற்றும் C


TET Tamil Model exam Questions paper 


விடைகள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்