Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNTET Paper 2 Social Science model question paper



1.இந்திய யூனியன் மற்றும் குடியரசின் தலைவர்..........


அ. சபாநாயகர்


ஆ. குடியரசு துணைதலைவர்


இ. குடியரசு தலைவர்


ஈ. உச்சநீதிமன்ற நீதிபதி


The Head of the Indian Republic and Union is


A) Speaker


B) Vice President


C) President


D) Suprem Court Judge


2.பண மசோதா_____அனுமதியின்றி வெளியிட முடியாது.


அ. பாராளுமன்றம்


ஆ. பிரதம மந்திரி


இ. குடியரசுதலைவர்


ஈ. அட்டர்னி ஜெனரல்


Money Bills Cannot be introduced without the approwal of the


A) Parliament


B) Prime Minister


C) President


D) Attorney Genenral


3.மத்திய நிதி அமைச்சர், ஆண்டு அறிக்கையை____முன்னிலையில் சமர்ப்பிப்பார்


அ. பாராளுமன்றம்


ஆ. லோக்சபை


இ. ராஜ்ய சபை


ஈ. பிரதம மந்திரி


The Union Finance Minister Presents the Annual Budget before----


A) Parliament


B) Lok shaba


C) Rajyasabha


D) Prime Minister


4.குடியரசுத் துணைத்தலைவர் _____அரசியல் அமைப்பு திருத்தம் கூறுகிறது


அ. அரசியல் பிரிவு 53

ஆ. அரசியல் பிரிவு 356

இ. அரசியல் பிரிவு 350


ஈ. அரசியல் பிரிவு 63

The Amendment of the Constitution Provides for the post of Vice President______


A) Article 53


C) Article 350


B) Article 356


D) Article 63


5.உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர்


அ. காபினெட் அமைச்சர்கள்


இ. பிரதம மந்திரி


ஆ. பாராளுமன்ற உறுப்பினர்கள்


ஈ. குடியரசுத்தலைவர்


The supreme Court Judge is appointed by the____


A) Cabinet Minister


B) Members of the Parliament


C)Prime minister


D) The President


6.உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை


அ. 26


ஆ.15


இ.9


ஈ.31


Number of Judges in Supreme Court is


A) 26


B)15


C) 9


D)31


7.உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது


அ. 62

ஆ.65 

இ.58

ஈ.60


Supreme Court Judges reties at the age-


A) 62


B) 65


C) 58


D) 60


8.உச்சநீதிமன்றத்தின் தலைமையிடம் உள்ள இடம்

அ. சென்னை

ஆ. பம்பாய்

இ. புதுடெல்லி

ஈ. கொல்கத்தா

Headquarters of Supreme Court is


A) Chennai


B) Mumbai


C)Delhi


D)Culcutta


9.உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது


அ. 65

ஆ. 62

இ..60

ஈ,58


High Court Judges retire at the age of




A) 65


B)62


C)60


D)58


10. மாநிலங்களவையில் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள்


அ.2


ஆ. 12


இ. 4


ஈ. 3


The President Nominates members to the Rajya Sabha


A) 2


C) 4


B)12


D)3



1)TET Tamil Model Questions paper 

2)TET social science Model Questions paper 

3) TET Tamil Model Questions paper -2

4)TET Exam English questions and answers 

5) TET Exam free online test 

6) TET exam Social science Free online test 


கருத்துரையிடுக

0 கருத்துகள்