Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC 10th Social Online Test 2025 | One Mark Questions Practice

 


1. 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்" எனக் கூறியவர் யார்?


அ) லெனின்


இ) சன் யாட் சென்


ஆ) மார்க்ஸ்


ஈ) மா சே துங்


2. லத்தீன் அமெரிக்காவுடன் "அண்டை நாட்டுடன் நட்புறவு" எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?


அ) பிராங்க்ளின் D. ரூஸ்வெல்ட்


ஆ) ட்ரூமன்


இ) உட்ரோ வில்சன்


ஈ) ஐசனோவர்


3. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?


அ) 1979


ஆ) 1989


இ) 1990


ஈ) 1991


4. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?


அ) ஆரிய சமாஜம்


ஆ) பிரம்ம சமாஜம்


இ) பிரார்த்தனை சமாஜம்


ஈ) ஆதி பிரம்ம சமாஜம்


 5. 'நிலம் கடவுளுக்கு சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பதோ வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?


அ) டிடு மீர்


இ) டுடு மியான்


ஆ) சித்து

ஈ)ஹிரித்துல்லா

 6. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது




அ) நீலகிரி


ஆ) அகத்திய மலை


இ) பெரிய நிக்கோபார்


ஈ) கட்ச்


7.________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாகக் காணப்படுகிறது.


அ) வண்டல்


ஆ) கரிசல்


இ) செம்மண்


ஈ) உவர்மண்


8. மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்:


அ) உயிரிசக்தி


ஆ) சூரியன்


இ) நிலக்கரி


ஈ) எண்ணெய்


9)____போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும்  இணைக்கிறது.


அ) இரயில்வே


இ) வான்வழி


ஆ) சாலை


ஈ) நீர்வழி

10.உலக உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FAO) ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக தீர்மானித்தது.


அ) 2018


ஆ) 2022


இ) 2024


ஈ)2023


11.தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை


அ) 243


ஆ) 224


இ)234


ஈ) 214


12.எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?


அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்


ஆ) மாலத்தீவு மற்றும் இலட்சத்தீவுகள்


இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபர் தீவு


ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு


13.நாட்டு வருமானம் அளவிடுவது


அ) பணத்தின் மொத்த மதப்பு


ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு


இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு


ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு


14.உலக வர்த்தக அமைப்பின் தலைவர் (WTO) யார்?


அ) அமைச்சரவை


ஆ) தலைமை இயக்குநர்


இ) துணை தலைமை இயக்குநர்


ஈ) இவற்றில் எதுவுமில்லை


கோடிட்ட இடத்தை நிரப்புக.


1. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி 1927ல் நிறுவப்பட்டது.


2. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப் பட்ட முதல் இந்திய நீதிபதி டி.முத்துசாமி ஆவார்.


3. சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.


4. இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு பூடான் ஆகும்.


5. பண்டங்கள் மற்றும் பணிகள் வரிச் சட்டம் ஜூலை 1, 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

SSLC 10th Social Online Test 2025 | One Mark Questions Practice

Go To Online Test 


மேலும் சில ஆன்லைன் தேர்வு 

*10 th social science one mark questions online test 

*தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு 

*10 th social world map online test 

கருத்துரையிடுக

0 கருத்துகள்