I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2) உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
ஆ) லத்தீன் அமெரிக்கா
அ) ஐரோப்பா
இ) இந்தியா
ஈ) சீனா
3) அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ) கவாசாகி
ஆ) டோக்கியோ
இ) ஹிரோஷிமா
ஈ) நாகசாகி
4 ) i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்நலம், பேரிடர்களின் போது நிவாரணப்பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலாக்கத்துடன் ஈடுபட்டது
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்மரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார்.
அ) (i) சரி
ஆ) (I) மற்றும் (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (I) மற்றும் (iii) சரி
5) ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கோடு ஆகும்
அ) சமமழைக்கோடுகள்
ஆ) சம அழுத்தக்கோடுகள்
இ) சமவெப்ப கோடுகள்
ஈ) அட்சக்கோடுகள்
6) இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) புகையிலை
7) இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
8) இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலம்
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) குஜராத்
ஈ) ஓடிசா
9) நமது அடிப்படை கடமைகளை
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
10) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் இடமிருந்து பெற்றோம்
அ) குடியரசுத்தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதம அமைச்சர்
11) மாநில அமைச்சரவையின் தலைவர்
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
12) இந்தியாவில் சராசரி ஆயுட்காலம்
அ) 65
ஆ) 60
இ)70
ஈ)55
13) இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
அ) 1976
ஆ)1950
இ) 1994
ஈ) 1984
14) ____இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.
அ) நீலப்புரட்சி
ஆ) வெள்ளைப்புரட்சி
இ ) பசுமைப்புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுதேர்வு 2025 முக்கியமான ஒரு மதிப்பெண் வினாக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இது படித்துவிட்டு கீழே ஆன்லைன் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது தேர்வு எழுதி தங்களை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.
10th Social Quarterly Exam 2025 – Important 1 Mark Online Test (TN SSLC)
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுதேர்வு 2025 முக்கியமான ஒரு மதிப்பெண் வினாக்கள் Pdf
மேலும் படிக்க
*10th Science One Mark Test – 2025 Online Practice
*SSLC Model Question Paper 2025 – Download PDF
Key words
10th social quarterly exam 2025,
10th social one mark questions,
sslc social one mark test,
10th social online quiz 2025,
10th social important questions 2025,
social science 10th quarterly 1 mark,
10th std social 1 mark test,
tn sslc 10th exam 2025,
10th social online model test,
10th std online test tamilnadu
0 கருத்துகள்