Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science First Mid Term Exam 2025 - Original Question Paper PDF Download (Tamil Nadu)

முதல் இடைப் பருவத் தேர்வு - 2025

சமூக அறிவியல்

நேரம்:1.30மணி.           (மொத்த மதிப்பெண்கள் : 50


1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1)பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?


ஆ) கொரியா


இ ஜப்பாள்


ஈ) மங்கோலியா


2. உலகின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை


அ ஐரோப்பா


ஆ) இந்தியா


இ) லத்தீன் அமெரிக்கா


ஈ) சீனா


3. பாக்நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.


அ)கோவா


ஆ) இலங்கை


இ) மேற்கு வங்காளம்


ஈ) மாலத்தீவு


4. இந்தியாவின் காலநிலை ஆக பெயரிடப்பட்டுள்ளது.


அ) அயன மண்டல ஈரக்காலநிலை


ஆ) நிலநடுக்கோட்டு காலநிலை


இ) அயனமண்டல பருவக்காற்று காலநிலை


ஈமித அயனமண்டலக் காலநிலை


5. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்கானும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?


அ வம்சாவளி


ஆ) இயல்புரிமை


இ) பதிவு


ஈ) மேற்கண்ட அனைத்தும்


5. முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது.


அ) வேளாண்மை


ஆ) வர்த்தகம்


இ) தானியங்கிகள்


ஈ) வங்கி


7. வேளாண்மை பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.


அ) 1வது


ஆ) 3 வது


இ) 4 வது


ஈ) 2 வது


II கோடிட்ட இடங்களை நிரப்புக.


8. டானென்பர்க் போரில் ________பேரிழப்புகளுக்கு உள்ளானது.


9. நாசிச ஜெர்மனியின் ரகசிய காவல்படை______ என அழைக்கப்பட்டது.


10. பீகாரின் துயரம் என அழைக்கப்படும் ஆறு ______


11.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ______


12. இரண்டாம் துறையை வேறுவிதமான _________துறை என அழைக்கலாம்.




 III கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி, (6 மட்டும்)


13. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் யாவை?


14. டாலர் ஏகாதிபத்தியம் வரையறு.

15. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

16. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ள?

17. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.

18. நீதிப்பேராணை என்றால் என்ன?

19. தலா வருமானம் வரையது.

20. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.


IV. விரிவான விடையளி. (4 மட்டும்)


21. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சாத்துகளை கோடிட்டுக் காட்டுக.


22. ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி இட்டுச் சென்ற சூழ்நிலைகளை கண்டறியவும்.


23. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.


24. வேறுபடுத்துக.


அ) வானிலை மற்றும் காலநிலை


ஆ) அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள் காரணம் கண்டறிக.


இ) மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை


25. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக.


26. GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.


V. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளை குறிக்கவும்.


 1. கிரேட் பிரிட்டன்

2. ஜெர்மனி

3, பிரான்ஸ்

4. கிரீஸ் 

5. செர்பியா

6. இத்தாலி



Download 10th Social Science 1st Mid Term Question Paper 2025 PDF – Tamil Nadu SSLC Exam Materials

Download pdf 

கருத்துரையிடுக

0 கருத்துகள்