முதல் இடைப் பருவத் தேர்வு - 2025
சமூக அறிவியல்
(மொத்த மதிப்பெண்கள் 50
1. சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக.
1 மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
அ) கொரில்லா
ஆ) சிம்பன்ஸி
இ) உராங்குட்டான்
ஈ) பெருங்குரங்கு
2. சுமேரியரின் எழுத்து முறை ஆகும்
அ) பிக்டோ கிராபி
ஆ) ஹைரோகிளிபிக்
இ) சோனாகிராம்
ஈ)க்யூனிபார்ம்
3. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை என்று அழைக்கின்றோம்
அ) கருவம்
ஆ) வெளிக்கரு
இ) கவசம்
ஈ) மேலோடு
4. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது
அ) கோண்ட்வானா
ஆ) லாரேஷியா
இ) பாந்தலாசா
ஈ) பாஞ்சியா
5. ஆற்றின் மூப்புநிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
அ) துள்ளல்
ஆ) வண்டல் விசிறி
இ) டெல்டா
ஈ) மலை இடுக்கு
6. கண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்
அ) பனியாறு
ஆ) காற்று
இ) கடல் அலைகள்
ஈ) நிலத்தடி நீர்
7. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) இந்தியா
இ) பிரான்ஸ்
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஈவாட்டிகன்
8. ஜி-8. (G-8) நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
ஜப்பான்
ஆ) கனடா
இ) ரஷ்யா
ஈர் இந்தியா
11. கோடிட்ட இடங்களை நிரப்புக.
9. கை கோடாரிகளும் வெட்டுக் கருவிகளும்_____ வகைகளாகும். பண்பாட்டைச் சேர்ந்த முக்கிய கருவி
10.______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக் கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணமாகும்.
11. இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு_______
12. இந்தியா ________மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
13. An Uncertain Glory: India and its Contradictions இந்த புத்தகத்தை எழுதியவர் ____
பொருத்துக.
14. 1972-கடல் அலைச் செயங்
15. வாக்குரிமை-தேரி
16. ஓங்கல்-மொகஞ்சதாரோ
17. பெருங்குளம்-வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
18. செம்மணல் மேடுகள்-18 வயது
சுருக்கமான விடை தருக. (ஏதேனும் 6மட்டும்)
19. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளை கூறுக.
20. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.
21. ஆழிப்பேரலைகள் (Tsunami) என்றால் என்ன?
22.பசிபிக் நெருப்பு வளையம் பற்றிக் குறிப்பு வரைக.
23. வானிலைச் சிதைவு வரையறு.
24. குறுட்டு ஆறு என்றால் என்ன?
25.ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறைக் கூறுக.
26.பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் எவை?
27. சூரிய சக்தி என்றால் என்ன?
28. வேறுபடுத்துக : கருவம் மற்றும் மேலோடு.
V. விரிவான விடையளி. (ஏதேனும் மூன்று)
29. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது -தெளிவுபடுத்துக.
30. சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுதுக.
31. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி,
32.வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.
33. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை விளக்குக.
34. ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் விவரி.
VI. உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களை குறிக்கவும்.
35. பசிபிக் நெருப்பு வளையம்
36. இமயமலை
37. கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப் பள்ளத்தாக்கு
38.ஏதேனும் ஒரு கண்ணாம்புப் பிரதேச பகுதி
39. ஏதேனும் ஒரு டெல்டா
வினாத்தாள் PDF வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்