Ad Code

Ticker

6/recent/ticker-posts

9 th class social|மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம்


மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம்



 ஒன்பதாம் வகுப்பில் என்ன விசேஷம் என்றால் தாங்கள் முதன்முதலாக புவியின் தோற்றத்திலிருந்து நாம் நம் பாடத்தை பார்க்கலாம்... அது வரலாறு பிரிவாக இருந்தாலும் சரி புவியியல் பிரிவாக இருந்தாலும் சரி ஆதி முதல் பார்க்கலாம்.... இங்கு முதல் பாடம் 🌍மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம்....‌🌏 பாடம் சற்று கொஞ்சம் புரியாமல் இருக்கலாம்.... பட் கொஞ்சம் புரிந்து கொண்டால் மிகவும் எளிதானது இப்பாடம்... நாம் இன்று தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம்.... பெரும்பாலான மாணவர்களுக்கு இன்று நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன் மட்டுமே தெரியும்.... அந்த ஸ்மார்ட் போன் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.... 2004. முதல் 2010 வரை நோக்கியா..... மொபைல் பத்தி தங்கள் பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள்.... SMART PHONE வளர்ச்சி தெரியும்.... அதைப்போலவே இன்றைய உலக அறிவு திரட்சி திடீரென்று தோன்றி விடவில்லை... இதற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இருந்து நம் முன்னோர்களால் மேம்படுத்தப்பட்டது... இங்கு தொல்பழங்கால மக்களின் படைப்பாற்றல் அவர்கள் உருவாக்கிய செய்பொருள்கள் மொழிகள் அவர்கள் அறிவார்ந்த வழி ஆகியவற்றை நாம் இப்பாடத்தில் புவியின் தோற்றம் முதல் பார்க்கலாம்.....1.1 புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும்... என்ற தலைப்பில் இப்பவியானது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கருதப்படுகிறது... ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்..‌.. இதையே புவியியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம் ERA ....காலம் PERIOD... ஊழி EPOCH....என்று பிரித்து வைத்துள்ளனர். இதற்கு அவர்கள் மிக சான்றாக கருதுவது இப் புவியின் அடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள்... தொல்லியல் உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன. இதையேதான் அவர்கள் தொல்லியல் என்றும் ARCHAEOLOGY ( தொல்பொருளை ஆராய்ந்து விளக்கம் அளிப்பது)தொல் மானுடவியல் PALEOANTHROPOLOGY என்றும் ( மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து புதை படிமங்கள் வழி ஆராய்ந்து சொல்வது..‌ ஆகும்.

 1.2 உலகின் தோற்றம் மற்றும் கடந்த காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு.... என்ற தலைப்பில் ஊகக் காலமானது BC கிறிஸ்து பிறப்பதற்கு முன். AD கிறிஸ்து பிறப்பதற்கு பின்.MYA  மில்லியன் ( பத்து லட்சம்) ஆண்டுகளுக்கு முன்... இன்று வரையறை செய்துள்ளனர்... நிலவியல் உயிரியல் மற்றும் தொல்லியல் குறித்த அறிவியல் அடித்தளம் தொடங்கியது கிரேக்கர்கள் காலமாகும்... அந்த கிரேக்க நாட்டின் ஹெரோடோடஸ் என்பவரே வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.... இங்கு ஐரோப்பாவின் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது பாறை அடுக்கில் நிலவியல் குறித்த ஆராய்ச்சி உயிரியல் பரிணாமம் குறித்த டார்வின் கொள்கை மனிதன் மற்றும் விலங்குகளின் புதை படிவங்கள் மனிதன் தொடக்க கால எழுத்துக்களை வாசிக்க தொடங்கியது...போன்றவை நாம் அறிந்து கொள்ளலாம்.

உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம்.... என்ற தலைப்பில் பொது ஆண்டுக்கு முன் 530 மெசபடோமியா (அதாவது இன்றைய ஈரான் ஈராக் பகுதிகள் ) என்னி கால்டி -  நன்னா அருங்காட்சியகம்... பொது ஆண்டுக்குப் பின் 1471 இல் இத்தாலில் ஆரம்பிக்கப்பட்ட கேபி டோலைன் அருங்காட்சியகம் ( இன்றும் உள்ளது) பொது ஆண்டுக்குப் பின் 1677-ல் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஸ் மோலியன் அருங்காட்சியகம்‌... இப்பாடம் பற்றிய பல ஆய்வுகளை...பொருட்களை நமக்கு இன்றும் தருகிறது... மற்றும் மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள ஹெர்பர்ட் ஸ்பென்சரின் உயிரியல் பரிணாமக் கொள்கையும் சார்லஸ் டார்வினின் இயற்கை தேர்வு மற்றும் தகவமைப்பு என்ற கருத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. சார்லஸ் டார்வின் உயிரினங்கள் தோற்றம் குறித்த என்ற நூல்.... மனிதனின் தோற்றம் என்ற நூல் முறையே 1859 மற்றும் 1871 இல் வெளிவந்தது... அதன்படி இயற்கை தேர்வு என்பது அதிகமாக இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகும் முறை ‌... தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளின் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டு செல்வது.... புதை படிவங்கள் என்பது கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள் தாவரங்களின் எச்சங்கள் தடங்கள் அடையாளங்கள் ‌.‌. கற்காலம் என்பது கருவிகள் செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்ட வெண்கல காலம் என்பது வெண்கல உலோகவியல் மண்ணில் இருந்து பிரித்து எடுத்து பயன்படுத்தப்பட்ட காலம்..‌‌ இரும்புக்காலம் என்பது கருவிகள் செய்ய இரும்பு உருக்கி பிரித்தெடுக்கப்பட்ட காலம் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம்

1.3 தொல்பழங்காலம்... ஆஸ்ட்ரோலோபித்திகஸிலிருந்து ஹோமோ எரக்டஸ் வழியாக ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி என்ற தலைப்பில் நாம் யார் ?நம் இனத்திற்கு என்ன பெயர்..? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்... நாம் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனத்தை இங்கு ஆப்பிரிக்காவின் ஓல்ட் வாய் பள்ளத்தாக்கு (GREAT RIFT VALLY)பகுதிகளிலே தொல்பழங்காலத்திற்கான எச்சங்கள் நமக்கு கிடைக்கின்றது... மனித மூதாதையர்கள் ஹோமினின் வரலாறு இங்குதான் ஆரம்பிக்கின்றது.. இந்த இனம் சுமார் ஏழு முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுத்து ஹோமினிட் என்ற நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெரும் குரங்குகள் இனம்.... அடுத்து ஹோமினின் என்ற நவீன மனிதர்களை குறிக்கும் இனம் ( ஹோமோ சேப்பியன்ஸ்). இதில் தான் நியாண்டர்தால் இனம் ....ஹோமோ எரக்டஸ்.... ஹோமோ  ஹெபிளிஸ்....ஆஸ்ட்ரோலோபித்திசின்கள்... ஆகிய மனித மூதாதையர்கள் இனங்கள் அடங்குகின்றன... ஆப்பிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோசென்ற இனம் தான் முதன் முதலில் கருவிகள் செய்ய செய்த மனித மூதாதையர் இனம்.....( இங்கு சிம்பன்சி இனத்தின் மரபணுவை எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98 சதவீதம் ஒத்து உள்ளது) ‌‌( சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி வகை இனங்கள் நமக்கு நெருக்கமான தற்போது உயிர் வாழும் உயிரினங்கள் ஆகும்).... இனி அடுத்து இந்த தொல்பழங்கால பண்பாடுகளை நாம் பார்க்கலாம் இங்கு தான் அவர்களின் கருவிகள் சேர்க்கை அவர்களின் வாழ்க்கை முறைகள் போன்றவை வருகின்றன

தொல் பழங்கால பண்பாடுகள் என்று பார்க்கும் போது கீழ் LOWER. ..இடை MIDDLE... மேல் UPPER.... பழங்கற்கால பண்பாடு PALEOLITHIC... இடைக் கற்கால MESOLITHIC இன்று வகைப்படுத்தி விளக்குகின்றனர்....

இங்கு அவர்கள் பண்பாடுகள் அடிப்படையில் தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கையானது ஆல்டோபான் தொழில்நுட்பம் கீழ் LOWER இடைMIDDLE மேல் UPPER பழங்கற்கால பண்பாடுகள் என்ற தலைப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது... அந்த வகையில் கீழ்ப் பழங்கற்கால பண்பாடு கருவிகள் சேர்க்கை ஆப்பிரிக்கா ஆசியா ஐரோப்பிய ஆகிய கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது இவைகள் முறையே கைகோடாரி வெட்டுக் கருவி இருமுகக் கருவிகள் போன்றவைகள் ஆகும் மற்றும் அச்சுலியன் கருவிகள் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு மற்றும் நீர் அவர்களுக்கு முதன்மையாக இருந்துள்ளது..... நம் இந்தியாவில் அச்சூலியன் கருவிகள் சென்னைக்கு அருகிலும் கர்நாடகாவின் இசாம்பூர் மத்திய பிரதேசத்தின் பிம்பேத் கா போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.... அதற்கு அவர்கள் பயன்படுத்தியது மூலக்கற்கள் கருக்கள் மற்றும் செதில்......

 அடுத்ததாக நாம் பார்ப்பது இடைபழங்கற்கால பண்பாடு..... இந்த காலகட்டத்தில் தான் ஹோமோ எரக்டஸ் என்ற இனம் வாழ்ந்து வந்தது. இவர்கள் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கூறப்படுகிறது... இவர்கள் கல் LITH தொழில்நுட்பம்TECHNOLOGY முதன்மையானது... இக்காலத்தில் தான் கைகோடாரிகள் மேலும் அழகுற வடிவமைக்கப்பட்டன.அறுக்கும் தகடுகள் கத்திகள் தயாரிக்கப்பட்டன லெவாய்சியன் கருவிகள் ஐரோப்பாவிலும் மத்திய மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளிலும் காணப்படுகின்றன....

அடுத்து நாம் பார்க்க இருப்பது மேல் பழங்கற்கால பண்பாடு.... இங்குதான் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. கற்களால் நீண்ட அறுக்கும் தகடுகள். பியூரின் எனப்படும் உளிகள். சிலிக்கா எனப்படும் கல் வகைகள் கருவிகள் பயன்படுத்தினர் மற்றும் ஓவியங்களும் கலைப் பொருட்களும் உருவாக்கப்பட்டன என்பது பியூரின் வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.  இந்த மேல் பழங்கற்கால பண்பாடு மனித பரிணாம வளர்ச்சியின் விளைவாக தோன்றிய முதல் நவீன மனிதர்கள் சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளில் வாழ்ந்து பல்வேறு பகுதிகளுக்கு பரவியது. இந்த காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் குரோ மக்னான்கள் என்று அழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.... மற்றும் இவர்கள் கருவிகளையும் கலைப் பொருட்களையும் செய்ய கொம்புகளும் தந்தங்களும் பயன்படுத்தப்பட்டன எழும்பால் ஆன ஊசிகள்.‌‌ தூண்டில் முட்கள் குத்திட்டீகள் ஈட்டிகள் பயன்படுத்தினர். இவர்கள் ஆடைகள் அணிந்தனர். சமைத்த உணவை உண்டனர். இக்கால களிமண் சிற்பங்கள் ஓவியங்கள் செதுக்கு வேலைகள் சான்றுகளாக நமக்கு கிடைத்துள்ளன வீனஸ் என்று அழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வ சிற்பங்கள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல பகுதிகளில் கிடைக்கப்பட்டுள்ளது.

 அடுத்து நாம் பார்ப்பது இருப்பது இடைக்க கற்கால பண்பாடு... பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலமே இடைக்க கற்கால பண்பாடு எனப்படும் இங்கு மைக்ரோ லித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண் கற்கருவிகளை பயன்படுத்தி வந்தனர். வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் குழுக்களாக இருத்தல் மற்றும் அவர்கள் கடற்கரை மலைப்பகுதி ஆற்றுப் படுகை வறண்ட நிலம் போன்ற இடங்களில் பரவ ஆரம்பித்தனர். இவர்கள் பிறை வடிவ முக்கோண சரிவகம் போன்ற கணித வடிவியல் அடிப்படையிலான கருவிகளையும் செய்தனர்..

அடுத்து நாம் பார்க்க இருப்பது புதிய கற்கால பண்பாடும் வேளாண்மையின் தொடக்கமும்.... இந்த காலகட்டத்தில் தான் விலங்குகளை பழக்கப்படுத்துதல் அறிமுகம் செய்யப்பட்டது.... இதற்கான சான்றுகள் வளமான பிறை நிலப் பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மெசபடோமியா சிந்து சமவெளி கங்கை சமவெளி சீனாவின் செழுமையான பகுதிகள் போன்றவற்றில் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.... இங்கு பிறநிலைப் பகுதி என்பது எகிப்து இஸ்ரேல் பாலஸ்தீனம் ஈரான் ஈராக் போன்ற பகுதிகள்.... கருவிகளில் புதுமை பயன்படுத்தப்பட்டதால் இது புதிய கற்காலம் என்று அழைக்கப்படுகிறது,..... வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் தொடர்ந்து நடந்தது உணவு அளவு குறைவாக இருக்கும் போது அவர்கள் மற்ற பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தனர்.. அந்த இடம் அவர்களுக்கு வளமான மண் கொண்ட ஆற்று வடிநிலமாக அமைந்தது.... அப்போதுதான் நிரந்தர வேளாண்மை நிரந்தர வீடுகள் நிரந்தர ஊர்கள் போன்றவை பல்கி பெருகி புதிய கற்கால புரட்சி உருவானது.

அடுத்து நாம் பார்க்க இருப்பது புதிய கற்கால பண்பாடும் வேளாண்மையின் தொடக்கமும்.... இந்த காலகட்டத்தில் தான் விலங்குகளை பழக்கப்படுத்துதல் அறிமுகம் செய்யப்பட்டது.... இதற்கான சான்றுகள் வளமான பிறை நிலப் பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மெசபடோமியா சிந்து சமவெளி கங்கை சமவெளி சீனாவின் செழுமையான பகுதிகள் போன்றவற்றில் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.... இங்கு பிறநிலைப் பகுதி என்பது எகிப்து இஸ்ரேல் பாலஸ்தீனம் ஈரான் ஈராக் போன்ற பகுதிகள்.... கருவிகளில் புதுமை பயன்படுத்தப்பட்டதால் இது புதிய கற்காலம் என்று அழைக்கப்படுகிறது,..... வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் தொடர்ந்து நடந்தது உணவு அளவு குறைவாக இருக்கும் போது அவர்கள் மற்ற பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தனர்.. அந்த இடம் அவர்களுக்கு வளமான மண் கொண்ட ஆற்று வடிநிலமாக அமைந்தது.... அப்போதுதான் நிரந்தர வேளாண்மை நிரந்தர வீடுகள் நிரந்தர ஊர்கள் போன்றவை பல்கி பெருகி புதிய கற்கால புரட்சி உருவானது.

 அடுத்ததாக (1.4 தொல் பழங்கால தமிழகம்)இந்தப் பாடத்தில் உலகளாவிய மனித பரிமாண வளர்ச்சியை நிறைவு செய்து இக்கால கட்டத்தில் தொல்பழங்கால தமிழகம் எவ்வாறு இருந்தது என்பதையும் பாடத்தின் கடைசி பகுதியில் சேர்த்து உள்ளனர்..... இது ஒரு நல்ல தொடக்கம்.... நம் தமிழக மாணவர்கள் மிகவும் அரிய தகவல்களை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.....

தொல்லியல் அகழாய்வு என்பது மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள் பானைகள் விலங்குகளின் எலும்புகள் மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்து எடுத்து மனிதர்களின் கடந்த கால வாழ்க்கை முறையை நமக்குத் தருவது.... தொல்லியல் அகழாய்வு.... இதற்கு முதல் முதலாக பயன்படுவது காஸ்மிக் கதிர் பாய்ச்சி கணித்தல் அதாவது மாதிரிகளின் காலத்தை கணிக்க காஸ்மோ ஜெனிக் கதிர்கள் வெளிப்படுத்தி அறியும் முறை.....

இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் பொது ஆண்டிற்கு பின் 1863ல் சர் ராபர்ட் புரூஸ் பூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர்.... இவர் சென்னைக்கு அருகில் பல்லாவரத்தில் பழங்கால கருவிகளை முதன் முதலாக கண்டுபிடித்தார் இவர் கண்டுபிடித்த கருவிகள் அனைத்தும் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் பார்வைக்கு உள்ளன...

 இந்தத் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ச்சியாக பல்லாவரம் அடுத்து குடியம் குகை அதிராம்பாக்கம் வடமதுரை எருமை வெட்டிபாளையம் போன்ற இடங்களில் நடந்தது அடுத்ததாக வட ஆற்காடு தர்மபுரி பகுதிகள் நடந்தன... மற்றும் அதிராம்பாக்கம் கீழ் பழங்கற்கால பண்பாடு சுமார் 2 முதல் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என கணக்கிடப்பட்டுள்ளது

 அடுத்து இடைப்பழம் கற்கால பண்பாடு என்ற தலைப்பில் கருங்கற்கள்.. கற்செதில்கள்.. சுரண்டும் கருவி... கத்தி... துளைப்பான்.. லெவாய்சியன் செதில்கள்... கைக்கோடாரி... பிளக்கும் கருவிகள் போன்றவைகள் தஞ்சாவூர் அரியலூர் சீவரைக்கோட்டை பகுதிகளில் கிடைத்துள்ளன

அடுத்து இடைக்கற்கால பண்பாடு என்ற தலைப்பில் இக்கால மக்கள் வேட்டையாடி உணவு சேகரிப்போர் போன்றவற்றை செய்தனர் இதன் ஆதாரங்களாக சென்னை வட ஆற்காடு தர்மபுரி சேலம் கோயம்புத்தூர் அரியலூர் புதுக்கோட்டை மதுரை சிவகங்கை... கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி அருகே தேரி பகுதிகளில் கிடைத்துள்ளனர்... இக்கால மக்கள் செர்ட்.‌‌குவார்ட்ஸாலானா செதில்கள்... பிறை வடிவம் முக்கோண வடிவம் போன்ற கருவிகளும் மற்றும் விலங்குகளை வேட்டையாடியும் பழங்கள் கொட்டைகள் மற்றும் கிழங்குகளை சேகரித்தனர்

 அடுத்ததாக நாம் பார்ப்பது புதிய கற்கால பண்பாடு விலங்குகளை பழக்கப்படுத்தி வேளாண்மை செய்த நிகழ்வு இங்குதான் நடந்தது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தின் பையம்பள்ளி இதற்கான சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன...

அடுத்து நாம் பார்க்க இருப்பது... இரும்புக்காலம் மற்றும் பெருங்கற்காலம்.... இக்காலகட்டத்தில் இரும்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர் மக்களுக்கு உலோகவியல் மற்றும் மண்பாண்ட தொழில் பற்றி தெரிந்து இருந்தது.. அவர்கள் இரும்பு வெண்கல பொருட்களையும் தங்கு அணிகலன்களையும் சங்குகளால் ஆன அணியகங்களையும் செம்மணிக்கல் மற்றும் பலிங்குகளால் ஆன மணிகளையும் பயன்படுத்தினர் இதற்கான ஆதாரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் மதுராந்தகம் அருகே சானூர் புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசல் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன

 கடைசியாக இந்த இரும்பு கால சமூகமும் அரசியலும் என்ற தலைப்பில் இவர்களின் வேளாண்மை சமுதாயங்கள் ஆடு, மாடு வளர்ப்போர் வேட்டையாடி உணவு சேகரிப்போர் மற்றும் கைவினை கலைஞர்கள் மண் பாட்டம் செய்வோர் உலக வேலை செய்பவர் போன்ற குழுக்கள் இருந்தன..... தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மண்பாண்டங்கள் ஆகும் இவை கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கருப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்பட்டன..‌ இவர்களின் கல்லறைகளில் ஈம பொருட்கள் உடன் இரும்பு பொருட்கள் வாள் குறுவாள் கருவிகள் கோடாரிகள் ஒலிகள் விளக்குகள் முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.... மற்றும் வெண்கல கிண்ணங்கள்... விலங்கு பறவைகள் உருவங்களால் அணி வேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள்... முகம் பார்க்கும் கண்ணாடி‍‌‌ மணிகள்.‌‌.‌ ஆய்வகங்களில் கிடைத்துள்ளன.‌.


பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்










Okay, let's get to the lesson..... What's special about ninth grade is that we first look at our lesson from the origin of the earth... Whether it's history or geography, let's look at the beginning.... Here the first lesson is 🌍Human evolution and society in the prehistoric period....‌🌏 The lesson may not be very understandable.... But if you understand a little, this lesson is very easy... We live in the information technology era today.... Most students only know the smart phone we have today.... They are unlikely to know how that smart phone evolved.... 2004. to 2010 Nokia..... Ask your parents about the mobile.... SMART PHONE development is known.... Similarly, today's world knowledge accumulation did not appear suddenly... The foundation for this was developed by our ancestors since ancient times... Here, we will look at the creativity of ancient people, the objects they created, the languages ​​they used, and their intellectual way in this lesson from the origin of the earth.....1.1 The origin of the earth and geology  This book, titled "Era and Eras", is believed to have been created about 4.54 billion years ago... A billion is 100 crores, a million is 10 lakhs.. Geologists have divided this into ERA... PERIOD... EPOCH.... The most evident evidence for this is the fossils of human ancestors in the layers of this earth... Archaeological and biological records. This is what they call archaeology (the study of archaeology and the interpretation of archaeology) and PALEOANTHROPOLOGY (the study of the body structure of ancestors and their evolutionary development through fossils).

1.2 The study of the origin of the world and the past of humans.... The speculative period under the title BC is before the birth of Christ. AD is after the birth of Christ. MYA million (ten lakh) years ago... Today they have defined... The scientific foundation of geology, biology and archaeology began in the Greek period... Herodotus of that Greek country is called the father of history.... Here the Museum of Europe was opened, research on geology in rock strata, Darwin's theory of biological evolution, fossils of man and animals, man began to read early writings...etc. We can learn about it.

The oldest museum in the world.... The Enni Caldi-Nanna Museum in Mesopotamia (present-day Iran and Iraq) in 530 BC... The K.P. Toline Museum in Italy (still exists today) in 1471 AD... The Ossuary Museum at Oxford University in England in 1677 AD... Many studies on this subject... still give us objects... And Herbert Spencer's theory of biological evolution and Charles Darwin's ideas of natural selection and adaptation play an important role in the scientific understanding of the origin of humans.  Charles Darwin's book On the Origin of Species... The Descent of Man was published in 1859 and 1871 respectively... According to it, natural selection is the process of reproduction and multiplication... Survival of the fittest is the process of leaving behind a larger number of offspring for subsequent generations... Fossils are the remains of animals and plants that lived in the past. The Stone Age is the period when stones were mostly used to make tools. The Bronze Age is the period when bronze was extracted from the earth for metallurgy. We can also learn about the period when iron was smelted and extracted to make tools.

1.3 Prehistory... The development of Homo sapiens from Australopithecus through Homo erectus will answer the questions of who we are ❓What is the name of our species..‌⁉️... We find the remains of the species Homo sapiens here in the Great Rift Valley of Africa... The history of the human ancestors Hominin begins here.. This species appeared about seven to five million years ago, followed by the modern and extinct great apes called Hominid... Next is the species Hominin, which represents modern humans (Homo sapiens).  This includes the Neanderthal species... Homo erectus... Homo habilis... Australopithecines... The first human ancestors to make tools were the Homo sapiens, who lived in Africa about 2.6 million years ago... (Here, the genome of the chimpanzee species was analyzed and its characteristics are 98 percent similar to those of humans) (Chimpanzees and pygmy chimpanzees are the closest living species to us).... Now we will look at these ancient cultures, this is where their tool combinations and their lifestyles come in.

When we look at ancient cultures, we see LOWER. ..MIDDLE...UPPER....PALEOLITHIC...MESOLITHIC Today they are classified and explained....

 Here, based on their cultures, the early stone tool collection is classified under the title of Altophon technology, LOWER MIDDLE, UPPER Paleolithic cultures... In that way, the Lower Paleolithic culture tool collection has been found in the continents of Africa, Asia, Europe, which are respectively hand axes, cutting tools, and bifacial tools. Food and water were the primary means of survival for them... In our India, Acheulean tools have been found near Chennai, in Ishampur, Karnataka, and in places like Bimpeth Ka in Madhya Pradesh.... For that, they used basic stones, cores, and flakes......

Next we look at the Mesolithic culture..... It was during this period that the species Homo erectus lived. They are said to have appeared 300,000 years ago... They were the first to use stone LITH technology... It was during this period that hand axes were more beautifully designed. Cutting blades and knives were made. Leviathan tools are found in Europe and parts of Central and Western Asia....

Next we look at the Upper Paleolithic culture... This is where new technologies were used. Long cutting blades made of stones. Chisels called purines. They used tools made of a type of stone called silica and paintings and art objects were created, which is a stone chisel with a purine cutting edge. This Upper Paleolithic culture is the result of human evolution, the first modern humans who lived in the Sahara regions of Africa about three hundred thousand years ago and spread to various regions. It was during this period that people called Cro-Magnons lived in Europe... And they used horns and tusks to make tools and art objects. They used needles made of reeds. They used thorns for bait, spears and spears. They wore clothes. They ate cooked food. We have evidence of this period in clay sculptures, paintings, carvings, sculptures of the goddess Venus, carved in stone and bone, have been found in many parts of Europe and Asia.

 Next we look at the Mesolithic culture... The Mesolithic culture is the period between the Paleolithic and the Neolithic, where people used small stone tools called microliths. They hunted and gathered food in groups and began to spread to places like the coast, mountains, river basins, dry land. They also made tools based on mathematical geometry, such as the crescent-shaped triangular syllabary.

 Next we will look at the Neolithic culture and the beginning of agriculture.... It was during this period that the domestication of animals was introduced.... Evidence of this is found in the fertile crescent region called Egypt, Mesopotamia, the Indus Valley, the Ganges Valley, the fertile regions of China.... Here the primary region is areas like Egypt, Israel, Palestine, Iran, Iraq.... This is called the Neolithic Age because of the innovation in tools,..... Hunting and gathering continued. When the food supply was low, they started to spread to other areas.. That place became a river basin with fertile soil for them.... It was then that permanent agriculture, permanent houses, permanent villages, etc., flourished and the Neolithic Revolution was born.

Next (1.4 Ancient Tamil Nadu) In this lesson, they have completed the global human dimension development and added what ancient Tamil Nadu was like during this period in the last part of the lesson..... This is a good start.... A good opportunity for our Tamil Nadu students to know very rare information.....

Archaeological excavation is the excavation of stone tools, pots, animal bones, and pollen buried in the soil to give us information about the past lifestyle of humans.... Archaeological excavation.... The first and foremost method used for this is cosmic ray dating, that is, the method of detecting and determining the age of samples by detecting cosmic rays.....

The person who was most instrumental in this was Sir Robert Bruce Boot, an English geologist, in 1863 after the Common Era. He was the first to discover ancient tools in Pallavaram near Chennai. All the tools he discovered are still on display in the Chennai Museum today.

These archaeological studies were carried out in places like Pallavaram, Kudiam Cave, Athirambakkam, North Madurai, Erumai, Vettipalayam, and then North Arcot, Dharmapuri... and the Lower Paleolithic culture at Athirambakkam is estimated to be about 2 to 1.5 million years old.

 Next, under the title of Mesolithic culture, black stones, stone flakes, scraping tools, knives, drills, Leviathan flakes, hand axes, splitting tools, etc. have been found in the Seevarikottai areas of Thanjavur and Ariyalur.

 Next, under the title of Mesolithic culture, the people of this period were hunter-gatherers, etc. The evidence for this is found in Chennai, North Arcot, Dharmapuri, Salem, Coimbatore, Ariyalur, Pudukkottai, Madurai, Sivaganga... Theri areas near Kanyakumari and Thoothukudi... The people of this period used chert, quartz and alabaster flakes... Crescent-shaped and triangular-shaped tools and hunted animals and collected fruits, nuts and tubers.

Next, we will see that the Neolithic culture domesticated animals and started farming here. There is a lot of evidence for this at Payampalli in the Vellore district of Tamil Nadu...

Next we will look at... The Iron Age and the Mesolithic Age.... During this period, people used iron technology and knew about metallurgy and pottery. They used iron and bronze objects, jewelry, shells, and beads made of red and white stones. Evidence for this has been found in places like Chitthannavasal near Madhurantakam in Tuticorin district and near Sanur Pudukkottai.

 Finally, under the title of this Iron Age society and politics, their agricultural societies were groups such as goat and cattle breeders, hunters and gatherers, and artisans, soil cultivators, and world workers. The most important evidence found in archaeological sites is pottery, which is black and red pottery, black inside and red outside. In their graves, iron objects, swords, short swords, axes, sounds, lamps, tripods, etc. have been found. And bronze bowls... vases decorated with images of animals and birds... faceted glassbeads...have been found in laboratories.

கருத்துரையிடுக

0 கருத்துகள்