1)இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
ஒரு முறை
2) எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
சட்டப்பிரிவு 360
3) முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..
வேளாண்மை
4) இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.
65
5) இரண்டாம் துறையை வேறுவிதமான …………….. துறை என அழைக்கலாம்.
தொழில்
தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் Online Test-2
0 கருத்துகள்