1)மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
தீபகற்பம்
2) பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
பாங்கர்
3) இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……..
3214கி.மீ
4) இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
போப்
5) உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
லத்தின் அமெரிக்கா
10th social| தினமும் ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் |Online Test-3
0 கருத்துகள்