Ad Code

Ticker

6/recent/ticker-posts

SAI K 10SS MLLM For SLOW LEARNERS 2025 PDF





 1)  மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?

இங்கிலாந்து 

பிரான்ஸ் 

ரஷ்யா 

2) டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?

*அமெரிக்கா பின்பற்றிய கொள்கை 

*தொலைதூர நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்தல்

3)மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

*அமெரிக்க நாட்டின் செயலர் மார்ஷல் கொண்டு வந்த திட்டம்

*மேற்கு ஐரோப்ப நாடுகளை தனது செல்வாக்கில் வைத்துக்கொள்ள‌

 4) பருவமழை வெடிப்பு என்றால் என்ன? 

*கோடைகாலத்தில் வட இந்தியாவில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்தல்.

*இடி மின்னலுடன் கனமழை

5) தேரி என்றால் என்ன?

இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரம் காணப்படும் மணல் குன்றுகளே தேரி எனப்படும்.

6) நீதிப்பேராணை என்றால் என்ன?

*நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை 

*நீதிமன்ற முத்திரையுடன் வெளியிடுவது

7) நிதி மசோதா என்றால் என்ன?

*வரவு செலவு திட்ட மசோதா 

*மக்களவையில் நிதிஅமைச்சரால் அறிமுகம் செய்யப்படுகிறது.

8) நாட்டு வருமானம் வரையறு? 

*மொத்த நாட்டு வருமானம் 

*ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு. 

9) இந்தியாவின் பொருளாதார கொள்கை யாவை?

வேளாண்மை கொள்கை 

தொழில்துறை கொள்கை 

புதிய பொருளாதாரக் கொள்கை 

10) கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன? 

*அரசிற்கு செலுத்தபடாத வரி பணம் 

*கணக்கில் வராத பணம்


 SAI K 10SS MLLM For SLOW LEARNERS 2025 PDF 

Download PDF 


Key words 

SAI K 10SS MLLM For SLOW LEARNERS 2025 PDF,Sai k 10ss mllm for slow learners 2025 pdf term,Sai k 10ss mllm for slow learners 2025 pdf free,Sai k 10ss mllm for slow learners 2025 pdf download,Sai k 10ss mllm for slow learners 2025 pdf english,Sai k 10ss mllm for slow learners 2025 pdf questions,Sai k 10ss mllm for slow learners 2025 pdf 2022,SAI K mega Guide Social Science PDF free Download,Sai K & Mega guide Tamil,SAI K thirukumaran Social Science Slow Learners Study Material,10th Social SAI K & mega Guide PDF Download,10th Social Slow Learners Study Material PDF Download English Medium,10th Social Slow Learners Study Material PDF Download Tamil Medium


கருத்துரையிடுக

0 கருத்துகள்