1) மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?
இங்கிலாந்து
பிரான்ஸ்
ரஷ்யா
2) டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?
*அமெரிக்கா பின்பற்றிய கொள்கை
*தொலைதூர நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்தல்
3)மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
*அமெரிக்க நாட்டின் செயலர் மார்ஷல் கொண்டு வந்த திட்டம்
*மேற்கு ஐரோப்ப நாடுகளை தனது செல்வாக்கில் வைத்துக்கொள்ள
4) பருவமழை வெடிப்பு என்றால் என்ன?
*கோடைகாலத்தில் வட இந்தியாவில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்தல்.
*இடி மின்னலுடன் கனமழை
5) தேரி என்றால் என்ன?
இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரம் காணப்படும் மணல் குன்றுகளே தேரி எனப்படும்.
6) நீதிப்பேராணை என்றால் என்ன?
*நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை
*நீதிமன்ற முத்திரையுடன் வெளியிடுவது
7) நிதி மசோதா என்றால் என்ன?
*வரவு செலவு திட்ட மசோதா
*மக்களவையில் நிதிஅமைச்சரால் அறிமுகம் செய்யப்படுகிறது.
8) நாட்டு வருமானம் வரையறு?
*மொத்த நாட்டு வருமானம்
*ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு.
9) இந்தியாவின் பொருளாதார கொள்கை யாவை?
வேளாண்மை கொள்கை
தொழில்துறை கொள்கை
புதிய பொருளாதாரக் கொள்கை
10) கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
*அரசிற்கு செலுத்தபடாத வரி பணம்
*கணக்கில் வராத பணம்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான 2மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் மிக எளிய நடைமுறையில் வடிவமைக்கப்பட்டது
Key words
0 கருத்துகள்