Ad Code

Ticker

6/recent/ticker-posts

9 th class social|மனிதனும் சுற்றுச்சூழலும்|மாணவர்களுக்கு ஆசிரியர் கூறவேண்டிய முக்கிய தகவல்கள்

 


மாணவர்களே நமது புவியியல் பாடத்தில் காலாண்டுக்கு முன்பு பார்த்து ஐந்து பாடங்கள் இந்தப் பூமியின் உள்ளமைப்பு வெளி அமைப்பு வளிமண்டல அமைப்பு நீர்க்கோள அமைப்பு கடைசியாக உயிர்க் கோளம் பற்றி பார்த்தோம்... தற்போது ஆறாம் பாடமான மனிதனும் சுற்றுச்சூழலும் பாடத்தில் காலாண்டுக்கு முன்னர் பார்த்த அந்த 5 பாடங்களில் உள்ள ஐந்து கோளங்களையும் மனிதர்களாகிய நாம் எவ்வாறு சீர்கெட்டு  வைத்துள்ளோம் என்று பார்க்கப் போகிறோம்..

மனிதனும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் ஆதிகால மனிதர்கள் தங்களது உணவு உடை மற்றும் இருப்பிட தேவைக்கு இயற்கையை மற்றும் சார்ந்து இருந்தனர்... இன்று மனிதன் தன் அறிவு கூர்மையால் பெற இயற்கை வளங்கள் உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ்க்கைத் தரம் மேம்பட HYTEC உலகில் வாழ்ந்து வருகிறான்.. மக்கள் தொகை பெருக்கத்தினால் தன் எல்லையை விரிவு படுத்த சுற்றுச் சூழலை மாற்றி இயற்கை வரங்களை சுரண்டி வருகிறான்

சுற்றுச்சூழலின் வகைப்பாடுகள்...1. இயற்கை சுற்றுச்சூழல்...2... மனித சுற்றுச்சூழல்...3.. மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்....1.... இயற்கை சுற்றுச்சூழல் என்பது நிலக் கோலம், நீர்க்கோளம் வாய்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவை... மனித 2..சுற்றுச்சூழல் என்பது ஒரு மனிதன் அவனது குடும்பம் தொழில் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்புகளை விளக்குவது...3.. மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் என்பது மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தன் வாழ்க்கையை எளிதாக அமைத்து கொள்ள உருவாக்கப்பட்டது...

 மக்கள் தொகை என்ற தலைப்பில் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு மக்கள் இனம் மிகவும் முக்கியமானது... ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை என்கிறோம்...

6.2.1... மக்கள் தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மக்கள் தொகை வளர்ச்சி என்கிறோம்.... சுருக்கமாகச் சொன்னால் மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.. பிறப்பு மற்றும் IMIGIRATION காரணமாக மக்கள் தனி அதிகரிக்கிறது.. இறப்பு மற்றும் EMIGIRATION காரணமாக மக்கள் தொகை குறைகிறது.

6.2.2 மக்கள் தொகை பரவல்... என்பது புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவி காணப்படுகின்றனர் என்பதை குறிப்பிடுவது.... இந்த மக்கள் தொகை பரவலை நிர்ணயிக்கும் காரணிகள்...அ. இயற்கை காரணிகள்... வெப்பநிலை மழை மண் நிலத் தோற்றம் நீர் இயற்கை தாவரங்கள் மற்றும் ஆற்றல் வளங்கள் ...கனிம வளங்களின் பரவல்..ஆ.. வரலாற்று காரணிகள்... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்,. ஆற்றங்கரை நாகரிகங்கள்.. போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள்... பொருளாதார காரணிகள்... கல்விக்கூடங்கள் வேலை வாய்ப்புகள் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆடம்பர வசதிகள் வியாபாரம் வணிகம் மற்றும் பிற வசதிகள்

6.2.3... மக்கள் அடர்த்தி... ஒரு சதுர km நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்கள் அடர்த்தி என்கிறோம்... இந்த உலகில் மக்கள் அடர்த்தியை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்...1. அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்... ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பா வட அமெரிக்காவின் கிழக்கு பகுதி....2. மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்... அங்கோலா காங்கோ நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவில் சில பகுதிகள்...3.. குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்... ஆஸ்திரேலியா வடக்கு ரஷ்யா மற்றும் கனடா

6.3. மனித குடியிருப்புகள்... என்பது மக்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ஓரிடத்தில் தங்கி வேலை செய்து ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்வதை குடியிருப்பு என்கிறோம்.. இது பெருநகரமாகவோ அல்லது நகரமாகவோ அல்லது கிராமமாகவோ இருக்கலாம்... ஆதிகாலத்தில் மனிதன் மரக்கிளைகள் மற்றும் குகைகள் மற்றும் குழிகள் பாறை இடுக்குகளில் வாழ்ந்து வந்தான்... பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து எகிப்து நைல் ...சிந்து சமவெளி ..சீனா ஹூவாங்கோ மற்றும் யூப்ரடீஸ் டைக்ரீஸ் ஆற்றுப்படைகளில் சற்று மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தான் ... நாளடைவில் குடியிருப்புகள் கிராமங்களாகவும் கிராமங்கள் நகரமாகவும் நகரங்கள் பெரு நகரங்களாகவும் பெரு நகரங்கள் மாநகரங்களாகவும் மாறின

நகர குடியிருப்புகள்... என்பது அதிக மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகமாகவும் வேலைவாய்ப்பு வசதிகள் வியாபாரம் செய்வதற்கான ஆரோக்கியமான சூழல் கல்வி வசதி மற்றும் போக்குவரத்துக் கொண்டவை... நகர குடியிருப்புகளின் வகைகள்... நகரம்.... பெருநகரம்... மாநகரம்...MEGA CITY...

6.4 பொருளாதார நடவடிக்கைகள்... என்பது ஒரு பகுதியில் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் பொருட்களின் உற்பத்தி பகிர்வு நுகர்வு மற்றும் சேவைகளை குறிப்பது.... பொருளாதாரம் நடவடிக்கைகளின் வகைகள்.... முதல் நிலை தொழில்கள்... இரண்டாம் நிலை தொழில்கள்... மூன்றாம் நிலை தொழில்கள்... நான்காம் நிலைத் தொழில்கள்.. ஐந்தாம் நிலை தொழில்கள் ஆகியவை அடங்கும்

6.3.1 குடியிருப்புகளின் வகைகள்... இன்று பார்க்கும்போது குடியிருப்புகள் அங்கு நடைபெறும் பணிகளின் அடிப்படையில் கிராமம் நகரம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது... கிராம குடியிருப்புகள் முதன்மை தொழில்களான வேளாண்மை வனத் தொழில் கனிமத் தொழில் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை... கிராம குடியிருப்பு வகைகள்... செவ்வக வடிவ குடியிருப்புகள்.. நேர்கோட்டு குடியிருப்புகள்... வட்ட வடிவ குடியிருப்புகள்... நட்சத்திர வடிவ குடியிருப்புகள் குறுக்கு வடிவ குடியிருப்புகள்... மூலக்கரு வடிவ குடியிருப்புகள்...

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்.. வெள்ளம் மற்றும் வறட்சி மண்வளம் இழத்தல் காற்று மாசடைதல் உயிரினங்கள் அழிதல் உலகம் வெப்பமயமாதல் பாலைவனங்கள் விரிவடைதல் நீர் வளம் குறைதல் பனி உருகுதல் கடல் மட்டம் உயர்தல் ஓசோன் செறிவு குறைதல் போன்றவை ஏற்படுகின்றன

 6.5. சுற்றுச்சூழல் பிரச்சனைகள்.. காடுகளை அழித்தல்... காற்று நிலம், நீர் ஒலி ஒளி போன்றவை மாசடைதல்... நகரமயமாதல்... நீர்ம விசையியல் முறிவு....(FRACKING).. கழிவு அகற்றுதல்...

காடுகளைப் பாதுகாத்தல்... மரம் வெட்டுதலை முறைப்படுத்துதல்... மனிதத் தவறுகள் மூலம் காட்டுத்தீ பரவுதல் தடுத்தல்... காடுகளின் வளங்களை பயன்படுத்துதல்...

6.6 வளம் குன்றா வளர்ச்சி ( SUSTAINABALE DEVELOPMENT)... என்பது எதிர்கால மக்களுக்கு தேவைகளுக்கான வளங்களின் இருப்பை உறுதி செய்து நிகழ்காலத் தேவையை பூர்த்தி செய்தல்..

 வளம் குன்றா பொருளாதார வளர்ச்சி... நம் பூமியில் நம் மக்கள் தேவைக்கு அதிகமாக வளங்களை பயன்படுத்துகின்றனர்... இதற்கு தீர்வு சிறந்த பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் வளம் குன்றா பொருளாதார வளர்ச்சியை அடையலாம்...

 வளம் குன்றா வளர்ச்சி நிலை அவசியமானது ஏன்... இயற்கையான வளங்களையும் மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்களையும் தொடர்ந்து நாம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினால் எதிர்கால மக்களுக்கே கிடைக்காமல் தீர்ந்து விடும் நமது பூமியையும் அதன் வளங்களையும் நம் மக்களையும் பாதுகாத்து அவற்றை எதிர்கால மக்களுக்கு வழங்கும் நிலையில் வைத்து செல்ல வேண்டும்.

நம் மாணவர்களிடையே வளம் குன்றா நிலையின் வளர்ச்சி பற்றிய மதிப்பினை வளர்க்க நாம் எவ்வாறு உதவ வேண்டும்... வாழ்க்கை முறை... சரி செய்தல்... மறுசுழற்சி... நம் தேவைகளும் விருப்பங்களும்



 Students, in our geography lesson, we have seen five lessons before the quarter, the structure of the earth, external structure, atmospheric system, hydrosphere system, and lastly we have seen about the biosphere... Now in the sixth lesson, Man and Environment, we are going to see how we humans have messed up the five spheres in those 5 lessons that we have seen before the quarter.  .

6.1 On the topic of Man and Environment Primitive humans depended on nature for their food and habitat needs... Today man is living in the HYTEC world to gain the natural resources through his intelligence and to improve the quality of life.  He is exploiting natural resources

CLASSIFICATION OF ENVIRONMENT...1.  NATURAL ENVIRONMENT...2... HUMAN ENVIRONMENT...3.. MAN-MADE ENVIRONMENT.... 1... NATURAL ENVIRONMENT IS LAND SPHERE, HYDROSPHERE ESTATE AND BIOSPHERE... HUMAN 2.. ENVIRONMENT IS A  Explaining the relationship of man with his family industry and society... 3.. Man made environment is created for man to fulfill his needs and organize his life easily...

 6.2... On the topic of population population is very important for economic and social development... Population is the total number of people living in a particular place in a particular period of time...6.2.1... Population growth is the number of people living in a particular place in a particular period of time.  The increase in the number of people living in a place is called population growth.... In short, population growth is the difference between the birth rate and the death rate.



 6.2.2 Population Distribution...refers to how people are distributed over the surface of the Earth....Factors determining this population distribution...a.  Natural Factors... Temperature Rainfall Soil Landform Water Natural Vegetation and Energy Resources ...Distribution of Mineral Resources..b.. Historical Factors... Areas of Historical Importance,.  Riverine Civilizations..War and Continual Occupations...Economic Factors...Educational Institutions Employment Opportunities Manufacturing Factories Luxury Amenities Trade Commerce and Other Amenities

 6.2.3... Population density... The number of people living in one square km of land is called population density... Population density in this world can be divided into three major categories...1.  Areas of high population density... Asia and Northwest Europe Eastern part of North America....2.  Areas of moderate population density... Angola Congo Nigeria and parts of Africa...3.. Areas of low population density... Australia Northern Russia and Canada

6.3.  Human Settlements...is where people temporarily or permanently stay in one place to work and live an organized life..it may be metropolis or town or village...in primitive times man lived in tree branches and caves and pits in rock crevices...then evolved and Egypt.  Nile ...Indus Valley ..China Huawango and Euphrates Tigris Rivers lived a slightly better life ... In course of time settlements became villages and villages became cities and cities became cities and cities became metropolises.

6.3.1 Types of Dwellings... As seen today the Dwellings are classified as Village or Town on the basis of the work done there... Village Dwellings are the primary occupations Agriculture Forestry Mineral Industry and Fishing... Types of Village Dwellings... Rectangular Dwellings.. Rectilinear Dwellings  ... circular settlements... star-shaped settlements cross-shaped settlements... nuclear-shaped settlements...

 6.4 Economic Activities... refers to the production, distribution, consumption and services of goods and services at all levels in an area.... Types of Economic Activities.... Primary Industries... Secondary Industries... Tertiary Industries... Quaternary Industries  Occupations.. includes fifth level occupations

Urban settlements... are high population and residential areas with high employment facilities healthy environment for business education and transportation... Types of urban settlements... CITY.... METROPOLITAN... MUNICIPALITY... MEGA CITY...

6.5.  Environmental problems..deforestation...air land, water sound and light pollution...urbanization...hydrodynamic fracturing...(FRACKING)..waste disposal...

Consequences of deforestation include: Floods and droughts Soil loss Air pollution Biomass extinction Global warming Expanding deserts Depleting water resources Melting ice Sea level rise Depletion of ozone concentration etc.

Protecting forests…regulating logging…preventing the spread of forest fires through human error…utilizing forest resources…



 6.6 SUSTAINABLE DEVELOPMENT... is ensuring the availability of resources for the needs of future people and meeting the needs of the present.

Resource poor economic development... our people on our earth are using more resources than they need... the solution is to implement a better public distribution plan to achieve resource poor economic growth...

Why is resource-poor development necessary... If we continue to use natural resources and man-made resources in excess of our needs, we must protect our earth, its resources and our people and keep them in a position to provide them to future people.

 How can we help inculcate in our students an appreciation of the development of poverty...lifestyle...fixing...recycling...our needs and wants?



கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் 

1) சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் 

2) புற்றுநோய் வராமல் தடுக்கும் 

3) இதயத்தின் இரத்த குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது 

4) கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கருப்பு கவுனி அரிசி கிடைக்கும் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும் 

7845350354

கருத்துரையிடுக

0 கருத்துகள்