Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டு தேர்வு முக்கிய வினாக்கள்



வரலாறு 

 1.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

2. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் யாவை

 3. ரஷ்ய புரட்சியின் உலகளாவிய தாக்கம் இரண்டினை எழுதுக

4. பதுங்குழி போர் பற்றி எழுதுக

5. இந்தோ சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரவாதம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன

6. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது

7. முதல் உலகப்போருக்கு பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யார்?

 8. பன்னாட்டு நிதியமைப்பின் நோக்கங்கள் யாவை

9. மார்சல் திட்டம் என்றால் என்ன

10. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக

11. ராமலிங்க அடிகளாரின் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு வரைக

 12. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலங்களுக்காக ஜோதிபா புலே ஆற்றிய பணிகளை கோடிட்டு காட்டுக

புவியியல் 

 1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை கூறுக

 2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி எழுதுக

3. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

4. தக்காண பீடபூமி குறிப்பு வரைக

5. லட்சத்தீவு கூட்டங்கள் பற்றி விவரி

 6. இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்

7. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன

 8. அதிக மழை பெறும் பகுதிகள்

 9. ஜெட் காற்றோட்டம்

10. இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்திணை எழுதுக

 11. மண் வரையறு

12. வேளாண்மை வரையறு

13. இந்தியாவில் உள்ள வேளாண்மை முறைகள்

 14. இந்தியாவின் தோட்ட பயிர்கள்

15. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை கூறு

16. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள்

 17. இயற்கை எரிவாயு

 18. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி மையங்கள்

19. நிலக்கரி வகைகள் மற்றும் அதன் கரிம அளவு பண்புகள்

20. இடம்பெயர்வு என்றால் என்ன அதன் வகைகள்

21. ரயில் போக்குவரத்து நன்மை

22. தகவல் தொடர்பு என்றால் என்ன அதன் வகைகள்

 23. பன்னாட்டு வணிகம் வரையறு

 24. சாலைப்போக்குவரத்து சாதக அம்சங்கள்

குடிமையியல் 

1.அரசியல் அமைப்பு என்றால் என்ன

2. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகள்

 3. செம்மொழி தகுதி பெற்ற இந்திய மொழிகள்

 4. நீதிப்பேராணை

5., தேசிய அவசரநிலை

6. குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்

7. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலை

8. நிதி மசோதா

9., உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள்

10. உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை அதிகாரங்கள்

பொருளியல் 

1.GDP ல பங்களிப்பு உள்ள துறைகள்

 2.GDP முக்கியத்துவம்

3. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

4. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன

5. தமிழ்நாட்டில் உள்ள சில ஊட்டச்சத்து திட்டங்கள்

 6. உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் மூன்று அடிப்படை கூறுகள்

 7. தனிநபர் வருமானம் வரையறு

8. உலகமயமாக்கல் வகைகள்

9. பன்னாட்டு நிறுவனங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்